full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

சூரரை போற்று படம் பற்றி வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு – இது செம அப்டேட்.!

சூர்யாவின் சூரரைப் போற்று படம் பற்றி மாஸான அப்டேட் ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Soorarai Pottru Satellite Rights : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

கோடை விடுமுறையில் வெளியாக உள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

 

சன் நெட்ஒர்க் என்றால் ப்ரோமோஷனுக்கு பஞ்சம் இருக்காது என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சூர்யாவின் சூரரை போற்று மரண மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.