full screen background image
Search
Monday 29 May 2023
  • :
  • :
Latest Update

பேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து!

ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இவ்விரு படங்களும் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படங்கள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பேட்ட , விஸ்வாசம் இரண்டும் ரசிகர்களுக்கான பொங்கல் விருந்தாகதான் வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.