full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தேர்தல் (2020-22) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி

   வளர்ச்சி                                                                             நலன்                                                                                     பாதுகாப்பு

             தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தேர்தல் (2020-22)

              தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன்வளர்ச்சிபாதுகாப்பு கருதிதமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை உருவாக்கிவருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் (2020-22) போட்டியிடுகிறதுஅணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Contesting for Office Bearers:

திரு T. சிவாதலைவர்        ;       திரு K. முரளிதரன் (LMM)பொருளாளர்

திரு PL. தேனப்பன்செயலாளர்      ;      திரு JSK. சதிஷ் குமார்செயலாளர்

திரு RK. சுரேஷ்துணை தலைவர்     ;     திரு G. தனஞ்செயன்துணை தலைவர்

Contesting for Executive Committee (EC) Members:

திரு. K. ராஜன்             ;          திரு. ராதாரவி

திரு. K.S. ஸ்ரீனிவாசன்     ;    திரு. சித்ரா லக்ஷ்மணன்

திரு. H. முரளி      ;        திரு. SS. துரைராஜ்

திரு. K. விஜயகுமார்       ;      திரு. RV. உதயகுமார்

திரு. மனோஜ் குமார்    ;   திரு. S. நந்தகோபால்

திரு. மனோபாலா            ;        திரு. பாபு கணேஷ்

திரு. பஞ்சு சுப்பு     ;        திரு. M.S. முருகராஜ்

திரு. வினோத் குமார்       ;    திரு. ரங்கநாதன்

திரு. பஞ்ச் பரத்          ;      திரு. மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்.

 

   திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும்,

   திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும்

    உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம்…

     உங்கள் நல்லாதரவையும்வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறோம்