யூடுயுப் பிரபலம் சுதாகரின் திருமணம் இன்று நடைபெற்றது

Entertainement
0
(0)
Sudhakar (Parithabangal) Wiki, Biography, Age, Videos, Movies, Images - News Bugz
தமிழில் பிரபல யூடுயுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து மீசைய முறுக்கு, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.
பரிதாபங்கள் புகழ் சுதாகர் – லக்ஷ்மி குமாரி திருமணம் இன்று (13-03-2022, ஞாயிற்றுக்கிழமை) காலை மண்ணச்சநல்லூர், பூனாம்பாளையத்தில் உள்ள JPS மஹாலில் இனிதே நடைபெற்றது. இத்திருமணத்தில் சரியாக காலை 9.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
 
மணமகன்
 
J.Sudhakar B.E.
 
Son of
 
Mr. A Jayaraman
Mrs. J Selvamani
 
மணமகள்
 
R.Lakshmi Kumari (A) Shruthi B.Arch
 
Daughter of
 
Mr. K. Raviraj
Mrs. R. Meenakshi

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.