full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வில்லனாக மாறும் ஆர்யா!!

வில்லனாக மாறும் ஆர்யா

Krithi Shetty Onboard for Ram Pothineni and Lingusamy Film | Watch News of  Zee Cinemalu Full Videos, News, Gallery online at  http://www.zeecinemalu.com - English

2001-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர். தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Arya 30: Arya stuns fans with his ripped physique! Update on Pa. Ranjith's  film to be out today Tamil Movie, Music Reviews and News

                                                                                           ஆர்யா

அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இதில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியிருகிரர் லிங்குசாமி. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஆர்யா ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.