அஜித் ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய விஜய் விஷ்வா

cinema news

அருப்புக்கோட்டை ‘தமிழ்மணி’ தியேட்டருக்கு வலிமை திரைப்படத்தை காண வருகை தந்த கதாநாயகன் விஜய் விஷ்வா அவர்களுக்கு அஜித் ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மரக்கன்றுகள் கொடுத்து செண்டை மேளம் முழங்க விழா சிறப்பிக்கப்பட்டது.