
பாவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் ‘கரா’ புதுமுக இயக்குனர் அவதார் இயக்ககத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படத்தின் டைட்டிலை எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நாயகி ஜஸ்வரியா ராஜேஷ் இன்று 21/01/2022 சோஷியல் மீடியாவில் வெளியிட்டார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் Williamsஅவர்கள் மற்றும் எடிட்டர் Greyson அவர்கள் இசையமைப்பாளராக Achu rajamani அவர்கள் பணிபுரிந்து உள்ளனர்