

கதாநாயகியாக வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். R.J.பாலாஜி ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
படத்தின் பெயரும், மற்ற நடிகர், நடிகைகள் விவரமும் விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் ( jiyen krishnakumar ) இயக்குகிறார். இவர், பிரதிவ்ராஜ் நடித்த மலையாள படமான “தியான்” ( ‘TIYAAN’ ) ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இப்படம் டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது. இதன் பூஜை இன்று (மார்ச்4) எளிமையாக நடை பெற்றது. மார்ச் 23 முதல் சென்னையில் படபிடிப்பு ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெறுகிறது.
Camera: S.Yuva ( #Teddy, #Captain ),
Editing: G.Madhan ( #Lift ),
Art: G.Veeramani,
Production Executive:A.Paalpandi,
Dialogue: Babu Tamizh,
Line Production Incharge:K.V.Durai,
Executive Producer:Kirubakaran Ramasamy,
Production:Prince Pictures,
Produced By:S.Lakshman Kumar.