சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நான் ஒரு அங்கமாக உள்ளேன். -நடிகர் அபிஹசன்.

cinema news
Abi Hassan Wiki, Age, Girlfriend, Family, Biography & More – WikiBio
 
அன்பான ஊடக நண்பர்களுக்கு எனது இனிய வணக்கம்..
உயர்திரு கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நான் அறிமுகமானேன். இதுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள், அதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Abi Hassan Actor Gallery - www.mykollywood.com
 
இப்போது, ஏஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் ஒரு அங்கமாக உள்ளேன். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தின் ஒரு கதையின் நாயகனாக பிரதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.நீங்கள் அனைவரும் படத்தைப் பார்த்து எனக்கும் திரைப்படத்திற்கும் உங்கள் மேலான ஆதரவை அளித்திடுமாறு அன்போடு  கேட்டுக்கொள்கிறேன்.
 
உங்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
அபி ஹசன்