full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கேரளாவில் மக்கள் சேவையில் களமிறங்கிய நடிகர் ரஹ்மான் விசிறிகள்!

கேரளாவில் உள்ள நடிகர் ரஹ்மானின்  ரசிகர்கள் தங்கள் மன்றங்களின் (All Kerala Evergreen Star Rahman fans welfare Association ) சார்பாக நேற்று தெரு ஓர மக்களுக்கு உணவு வழங்கினார்கள். மேலும் பல ஊர்களில் இலவசமாக நோயாளிகளுக்கு மருத்துவமனை செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவையும் நடத்தப்பட்டது. ரசிகர் மன்ற தலைவர் தீபு லால் மற்றும் செயலாளர் அமல் மேற்பார்வையில் இந்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டது .