பவானி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதா நாயகனாக நடித்துள்ள “கரா” படத்தின் “First look poster” மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களால் இன்று சோஷியல் மீடியாவில் வெளியிடபட்டது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு Williams, இசை Achu Rajamani, எடிட்டர் Greyson, ஆர்ட் PL Deva, சண்டை பயிற்சி Ravi Stunt, நடனம் Balakumar Revathi, பாடல்கள் Madhurai Kavi, பணியாற்றி உள்ளனர்
“மாஸ்டர்” பட புகழ் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் “கரா”..! ஃபர்ஸ்ட் லுக் வெளியிடு
Jan 23, 2022Kumaresancinema news0Like
Previous Postமிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது
Next Postகே.டி. குஞ்சுமோன் வழங்க ஜென்டில்மேன் - 2 .விரைவில் மிகப்பரம்மாண்டமாக ஆரம்பம்...
Related articles
-
மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
-
மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், சுதாகர் செருக்குறி, SLV சினிமாஸ் இணையும், புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
-
இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்