full screen background image
Search
Wednesday 18 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக்.நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்) .
நடிகர் ராதா ரவி ,திருமதி லதாரஜினிகாந்த், R .B சௌத்ரி ,இயக்குனர் எழில் , லேனா தமிழ் வாணன் , A .P ஸ்ரீதர் , SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர் , மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் , ஈஸ்வரி ராவ் , DTR ராஜா , அட்வகேட் ராஜசேகர் , நிரோஷா , சாந்தனு பாக்யராஜ் ,கீர்த்தி சாந்தனு, நடிகர் கார்த்தி , இயக்குனர் விக்ரமன் , மயில் சாமி , மோகன்,சித்ரா லக்ஷ்மணன் ,ஐக் ஹரி ,தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார் , R பாண்டியராஜன் , பிரித்திவிராஜன், JSK சதிஷ் ,பானு ப்ரியா ,  ,நல்லி குப்புசாமி செட்டியார் , சூரி , ஒளிப்பதிவாளர் சுகுமாரன் , சத்யஜோதி தியாகராஜன் , நடிகை அருணா , இயக்குனர் KS ரவிக்குமார் , நடிகை சாரதா , ராஜ ஸ்ரீ , சச்சு , வெந்நீராடை நிர்மலா  போன்ற  திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.