புளு சட்டை மாறனுக்கு நடிகர் ஜான் கொக்கென் வேண்டுகோள்

cinema news

அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் வலிமை படத்திற்கு விமர்சனம் செய்த புளு சட்டை மாறனுக்கு வேண்டுகோள் விடுத்து, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஜான் கொக்கென் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.