வலிமை படஷூட்டிங்கில் ரத்த காயங்களுடன் அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்!

cinema news
Making of Valimai: Ajith falls off a sports bike, gets up to complete shot, watch - Hindustan Timesநடிகர் அஜித்தின் ‘வலிமை’  திரைப்படம் கடந்த 24-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட காயத்திற்க்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதுஅதில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சைப் பெறுகிறார் அஜித். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட காயத்திற்க்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதுஅதில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சைப் பெறுகிறார் அஜித். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வலிமை படப்பிடிப்பின் போது பைக் ஸ்டண்ட் காட்சியில் விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட காயத்திற்க்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதுஅதில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சைப் பெறுகிறார் அஜித். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.