நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்….

cinema news

தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்துள்ள ஆதி யாகவராயினும் நா காக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நிக்கி கல்ராணியுடன் இனைந்து நடித்திருந்தார்கள் இந்நிலையில் ஆதியும் நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டது.
அதனை மெய்பிக்கும் வகையில் நடிகை நிக்கி கல்ராணி தனது நிச்சயதாரர்த்த புகைப்படங்களை டிவிட்டர்  பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆதி – நிக்கி கல்ராணி இருவருக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிக்கி கல்ராணி, தங்களது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.