‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி.

cinema news
அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும்   #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில்  வெளியிடப்பட்டது.
Image
சென்னை விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார்.
 
நிகழ்சியில் LNH கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் க. லட்சுமி நாராயணன், மற்றும் கல்லூரி நிற்வாகிகள், படத்தில்  நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்.