full screen background image
Search
Thursday 12 December 2024
  • :
  • :
Latest Update

பட்டாம்பூச்சி நாளில் குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல்

பட்டாம்பூச்சி நாளில் குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை அழகைக் கூட்டும் என்பதைப் பட்டாம்பூச்சி பாடல் உணர்த்துகிறது. குதூகலம் மிக்க குழந்தைப் பருவத்தில் ஒரு சிறுமி தன்னையே சோலையாக்கி ஒரு பட்டாம்பூச்சியை விளையாட வரும்படி அழைக்கிறாள். பாப் ஃபூகன் இசையில், ஜானின் ஸ்டெஃபானியின் குரலில், மதன் கார்க்கியின் வரிகளிலமைந்த இப்பாடல் பா மியூசிக் தளத்தில் பட்டாம்பூச்சி நாளான மார்ச் 14-ல் வெளியாகியுள்ளது.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/Vh50IwekgNI

**

New Children’s Song “Pattaamboochi” Spreads Joy and Wonder Pattaamboochi,” a charming children’s song composed by Bob Phukan and penned by lyricist Madhan Karky, has been released on YouTube. Sung by Janin Stephanie, the song offers a gentle exploration of childhood innocence and the fascination with nature. In “Pattaamboochi,” listeners are introduced to a tender narrative where a young girl extends an invitation to a butterfly, symbolizing a child’s curiosity and wonder. Through its soothing melodies and evocative storytelling, the song provides a serene backdrop for reflection on the simplicity and beauty of childhood experiences. Released on March 14th, coinciding with Butterfly Day, a national observance, “Pattaamboochi” becomes available on various streaming platforms. It offers audiences a serene musical journey, resonating with those who appreciate the delicate joys of childhood. The song released on PaaMusic YouTube channel is now available for listening.

Song 🔗 https://youtu.be/Vh50IwekgNI