நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் இன்று நடைபெற்றது

General News
0
(0)

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் –  பிரியா திருமணம் இன்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில்  உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

இதில் இயக்குனர் பாக்கியராஜ் ,பூர்ணிமா பாக்கியராஜ் , இயக்குனர் மணிரத்னம் மற்றும் பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்க

ள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.