full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இந்த நடிகை யார் என்று தெரிகிறதா..???

து என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமாகி ‘ரஜினி முருகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பைரவா, தொடரி, ரெமோ, சீமராஜா, நடிகையர் திலகம், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய முன்னனி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

நடிகையர் திலகம் இவரது சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தது என்று தான் கூற வேண்டும். தனது அபார நடிப்பால் அனைவரின் மனதையும் எளிதாக வென்றெடுத்தார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக இவர் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்துள்ளார். முக அமைப்பும் மாறியுள்ளதால் அடையாளம் தெரியாமல் பலரையும் குழப்பியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதுக்காக இப்படியாம்மா உடம்ப குறைப்பீங்க என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.