இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆசை என்று அதுல்யா ரவி கூறியிருக்கிறார்.
இது பற்றி அளித்த பேட்டியில், “நான் முதலில் விஜய் ரசிகை. அதன் பிறகு தான் நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.