தேவதாசின் தேவதை’ : காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்

‘தேவதாசின் தேவதை’ : காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் ஆல்பங்கள், தனிப்பாடல்கள் புதுமையாக இருக்கும் போது கவனம் பெறுகின்றன. தற்காலத்தில் இவை திரை நுழைவுக்கு ஒரு படிக்கட்டாகவும் அமைகின்றன.மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.ரம்யா ,கவி சுஜய், ஆனந்த் ரெய்னா இதில் நடித்துள்ளனர். தயாரிப்பு ஷீரடி ஓம் சாய்ராம்,ட்ராக் மியூசிக் இந்தியா வெளியிட்டுள்ளது. ‘தூக்கத்தை தூக்கிட்டுப் போனாளே, தூரத்தில் நின்றென்னைக் கொன்றாளே […]

Continue Reading

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ […]

Continue Reading

ரெட்ரோ –  திரைவிமர்சனம்

ரெட்ரோ –  திரைவிமர்சனம்     நடிப்பு: சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், கருணாகரன், பிரகாஷ்ராஜ், சுஜித்சங்கர், சுவாசிகா, விது அவினாஷ் இசை: சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு: ஜோதிகா சூர்யா வெளியீடு: சக்தி பிலிம் ஃபேtக்டரி புத்தர் கோயிலில் கிடைக்கப்பெறும் கைக்குழந்தை, அதை வளர்க்கும் ஜோஜு ஜார்ஜின் மனைவி, ஆனால் அடிமை போல் நடத்தும் ஜோஜு – இத்துடன் தொடங்கும் கதையில் வளர்ப்பு மகன் […]

Continue Reading

Hit 3 – திரைவிமர்சனம்

Hit 3 – திரைவிமர்சனம்   நானி, ஶ்ரீநிதி ஷெட்டி, ராவு ரமேஷ், பிரஹ்மாஜி மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் : சைலேஷ் கொலனு தயாரிப்பாளர்கள் : பிரஷாந்தி திபிர்னேனி, நானி இசை அமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் ஒளிப்பதிவாளர் : சானு ஜான் வர்கீஸ் TRK என்ற டார்க் வேர்ல்டு வெப்சைட்யில் கொடுரகொலை செய்யும் கும்பலை பிடிக்க நானி கொடூர கொலை செய்து அவர்களை பிடிக்க முயற்சிக்கிறார். அந்த கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதை […]

Continue Reading

E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்   ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், விநியோகஸ்தர் ஜி.என். அழகர்சாமி, ஃபைனான்சியர் […]

Continue Reading

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும் ‘துகில்’ எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன் […]

Continue Reading

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது 

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது  Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக சூரி, […]

Continue Reading

டூரிஸ்ட் ஃபேமிலி    திரைவிமர்சனம்

டூரிஸ்ட் ஃபேமிலி    திரைவிமர்சனம்   அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படம், நடிகர் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள ஒரு குடும்பத் திரைப்படம். இப்படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. பத்திரிகையாளர் பார்வைக்காக இப்படத்தின் சிறப்பு காட்சி முன்கூட்டியே திரையிடப்பட்டது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சசிகுமார் குடும்பம், ராமேஸ்வரம் வழியாக இந்தியாவில் புகுந்து, சென்னையில் சிங்கள […]

Continue Reading

நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் ‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் […]

Continue Reading

மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை வெகு விமர்சையாக இன்று பிரசாத்லேபில் நடைபெற்றது

மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை வெகு விமர்சையாக இன்று பிரசாத்லேபில் நடைபெற்றது BASAVA புரொடக்ஷன் வழங்கும் மெட்ராஸ் மஹால் இயக்குனர் ஜீ வி சீனு இயக்குகிறார் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இதற்கு முன் பானு என்கிற திரைப்படத்தை எடுத்து வெற்றிகண்டார். புது முகங்கள் நடிக்கும் நான்கு கதாநாயகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கதாநாயகியாக அக்ஷரா அவர்கள் நடிக்கிறார். கிழக்கு வாசல் பொண்ணுமணி, இதயம் இது போன்ற படங்களில் ஒலிப்பதிவு செய்த […]

Continue Reading