Author: Kumaresan
குரங்கு பொம்மை படத்தின் டீசரை வெளியிட்டார் ஆர்யா
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டரைப் போலவே, டீசரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று […]
Continue Readingபடமாகிறது மற்றொரு விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை
அவரது வாழ்க்கை வரலாற்றை எடுக்க கடந்த 2012 முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அமோல் குப்தே படமாக எடுக்க உள்ளார். சாய்னா நேவால் மற்றும் பாட்மின்டன் குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கியுள்ள குப்தே, இப்படத்தில் சாய்னா நேவாலாக பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளார். இதுகுறித்து ஷரத்தா கபூரிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். […]
Continue ReadingVijay Stills
[ngg_images source=”galleries” container_ids=”18″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]
Continue Readingஹரியுடன் மீண்டும் சூர்யா… சிங்கம் 4?
சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வரும் என க்ளூ கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாகக் கூறியுள்ளார் ஹரி. ஆனால், இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகமாக இருக்காதாம். புதிய கதையொன்றில் இருவரும் இணைகிறார்களாம். தற்போது, ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இருக்கிறார் ஹரி. இன்னும் மூன்று மாதங்களில் ஷூட்டிங் போகிறார்கள். இந்தப் […]
Continue Readingசக்கபோடு போடும் சந்தானம்!
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் சாங், அமெரிக்காவில் படமாக இருக்கிறது. சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிக்கும் படம் ‘சக்கபோடு போடு ராஜா’. இந்தப் படத்தை விடிவி கணேஷ் தயாரிக்கிறார். ஆனந்த் பால்கி இயக்கத்தில் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்ட சந்தானம், அடுத்து ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் பாடலுக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். தொடர்ந்து, ஜார்ஜியாவிலும் அந்தப் பாடலைப் படமாக்க இருக்கிறார்கள். அடுத்து, செல்வராகவன் […]
Continue Reading