full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா

பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா

 

பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா

வின்ஸ்டார் விஜய்* அவர்களின் அடுத்த படைப்பான *ராபின் ஹீட்* படப்பூஜை முப்பெரும் விழாவாக *வடபழனி சிகரம் ஹாலில்* 25.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர் திரு. அரவிந்தராஜ், இயக்குநர் A.வெங்கடேஷ், இயக்குநர் திரு. ராஜகுமாரன்,அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் V.M.சிவக்குமார் ஜி,
திரு.PRO டைமன்ட்பாபு,நடிகை கும்தாஜ்,இயக்குனர்-நடிகர் அரி, இசையமைப்பாளர் திரு. கபிலேஷ்வர், இயக்குநர் சுக்ரன் சுங்கர், இயக்குநர் திரு.லோக பத்மநாபன், இலக்கிய திறனாய்வாளர் கொடைக்காணல் காந்தி, பொறியாளர் திரு.பன்னீர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் ஆசிரியர்,வழக்கறிஞர் திரு.நீதி செல்வன், இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் ராம், இசையமைப்பாளர் திரு. சுபாஷ் கவி, இயக்குநர் & நடிகர் G.சிவா, தயாரிப்பாளர் வி.ஆர் சுவாமிநாதன் , இசையமைப்பாளர் ஏ.டி.ராம், பாடலாசிரியர் அரவிந்த்,நடிகை பிரேமி,நடிகை கலை,டாக்டர். எம்.ரவிச்சந்திரன், லயன் குமார்,துணை இயக்குநர் – துணை மக்கள் தொடர்பாளர் லாவண்யா….

மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

விழாவிற்கு வருகை தந்த விருந்தினர் & பத்திரிகை,தொலைக்காட்சி, யூ-டியூப்,பண்பலை, சமுக வலை தள – அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்..

என்றும் உங்கள்

*வின்ஸ்டார் விஜய்*