பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் முழு பட்டியல்

News
0
(0)

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சானல்களையும் பிரம்மிக்க வைத்த ஒன்று. இதனால் சானல்களுக்கிடையே கடும் போட்டி என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே மாதத்தில் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் இந்த பிக்பாஸ் 2 ஐ பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். முதன் முதலாக அவர் இதை செய்யவுளார். இதனால் மக்களிடயே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் 10 ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது என நானி அறிவித்துள்ளார். 16 போட்டியாளர்கள் கொண்ட இந்த போட்டி 100 நாட்களை கொண்டதாம்.

தற்போது இதில் கலந்துகொள்பவர்களின் முழுபட்டியலும் வெளியாகியுள்ளது.

  1. Hero Raj Tarun
  2. Singer Geetha Madhuri
  3. Anchor Syamala
  4. Anchor Lasya
  5. Heroine Raashi
  6. Heroine Charmee Kaur
  7. Dhanya Balakrishna
  8. Junior. Sridevi
  9. Heroine Gajala
  10. Chandini Chowdary
  11. Sri Reddy
  12. Varun Sandesh
  13. Taneesh
  14. Viva Harsha
  15. Comedian Venu
  16. Aryan Rajesh

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.