full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

புரூஸ் லீ திரைப்படம் மார்ச் 17-ஆம் தேதி வெளியீடு

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ திரைப்படம் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட இதன் வெளியீடு மார்ச் 17-ஆம் தேதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பாலா சரவணன், முனிஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *