full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஓபிஎஸ் தலைமையில் வேட்பாளர் மதுசூதனன் நாளை வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் அவர்கள் நாளை (23.03.2017) முற்பகல் 10.30 to 11- மணி அளவில்
T.H.ரோடு வண்ணாரப்பேட்டை கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாநகராட்சி
4-வது மண்டலம் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இதில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மாநில மாவட்ட செயலாளர்கள் பகுதி பிற அணி நிர்வாகிகள் மகளிரணியினர் தொண்டர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.