நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5)

நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5) தமிழ் சினிமாவில் திருநங்கைகள் பற்றி படங்கள் அதிகமாக வந்ததில்லை. இந்த நிலையில் முதல் முதலாக தமிழில் திருநங்கை ஒருவர் இயக்கி நடித்துள்ள படம் நீல நிற சூரியன். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். இவர் தான் ஒரு பெண் என்பதை உணர்கிறார். இதுகுறித்து தனது பெற்றோர் இடமும் வேலை செய்யும் பள்ளியிலும் சொல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் […]

Continue Reading

முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ;  அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ;  அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் xforia Igene நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது..  இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் […]

Continue Reading

வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கும் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி

வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கும் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி மெட்ராஸ் மாஃபியா கம்பெனியில் இணைந்த ஆனந்த் ராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா பூஜையுடன் தொடங்கிய மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படிப்பிடிப்பு ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் […]

Continue Reading

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன். சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது. வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் […]

Continue Reading

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான “மட்கா”

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம், நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது ! ரெட்ரோ ஸ்டைலில் ​​இதன் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிக்கும் மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான “மட்கா” தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது, படக்​​குழு வருண் தேஜ் மற்றும் போராளிகள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான மற்றும் தீவிரமான அதிரடி ஆக்சன் […]

Continue Reading

சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது

சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே ! ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப […]

Continue Reading

சட்டம் என் கையில் – திரைவிமர்சனம்! Rank 3.5/5

சட்டம் என் கையில் – திரைவிமர்சனம்! Rank 3.5/5 நடிகர் சதீஷ் நடித்துள்ள! சட்டம் என் கையில் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். கதையின் ஆரம்பத்திலேயே சதீஷ் சற்று பதற்றத்தோடு ஏற்காடு மலையில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வரும் ஒரு இளைஞன் மீது கார் மோதி விடுகிறது. இதனால் பதற்றமடையும் சதீஷ் அந்த உடலை காரின் பின்புறம் போட்டுவிட்டு பயணிக்கிறார். அப்போது அவர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக […]

Continue Reading

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5 சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் […]

Continue Reading

அக்டோபர் 4 ஆம் தேதி வட இந்தியாவில் வெளியாகும் கடைசி உலகப்போர்   திரைப்படம்

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி இந்திக்கு செல்லும் கடைசி உலகப்போர்   திரைப்படம் !! அக்டோபர் 4 ஆம் தேதி வட இந்தியாவில் வெளியாகும் கடைசி உலகப்போர்   திரைப்படம் !! முன்னணி ராப் பாடகர்,  நடிகர், இயக்குநர் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப்போர் திரைப்படம், தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி, வட இந்தியா முழுக்க, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இந்தியில் வெளியாகவுள்ளது. ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் […]

Continue Reading

பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா

பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா   பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா வின்ஸ்டார் விஜய்* அவர்களின் அடுத்த படைப்பான *ராபின் ஹீட்* படப்பூஜை முப்பெரும் விழாவாக *வடபழனி சிகரம் ஹாலில்* 25.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர் திரு. அரவிந்தராஜ், இயக்குநர் A.வெங்கடேஷ், இயக்குநர் திரு. ராஜகுமாரன்,அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் V.M.சிவக்குமார் ஜி, திரு.PRO டைமன்ட்பாபு,நடிகை கும்தாஜ்,இயக்குனர்-நடிகர் […]

Continue Reading