பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா

பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா   பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா வின்ஸ்டார் விஜய்* அவர்களின் அடுத்த படைப்பான *ராபின் ஹீட்* படப்பூஜை முப்பெரும் விழாவாக *வடபழனி சிகரம் ஹாலில்* 25.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர் திரு. அரவிந்தராஜ், இயக்குநர் A.வெங்கடேஷ், இயக்குநர் திரு. ராஜகுமாரன்,அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் V.M.சிவக்குமார் ஜி, திரு.PRO டைமன்ட்பாபு,நடிகை கும்தாஜ்,இயக்குனர்-நடிகர் […]

Continue Reading

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் […]

Continue Reading

தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு

தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு  எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை தில் ராஜா பட விழாவில் கே ராஜன் பேச்சு. GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Continue Reading

மெய்யழகன் திரை விமர்சனம்

மெய்யழகன் திரை விமர்சனம்  4.5/5 தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான படம் தான் மெய்யழகன். மெய்யழகன் என்ற என்ற டைட்டில் படத்தின் கிட்டதட்ட இறுதி பகுதியில் தான் வருகிறது அந்த டைட்டில் வரும் நேரம் திரையரங்கமே அதிர்கிறது மக்களின் ஆரவாரம் அந்த அளவிற்கு இந்த கதைக்கும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கிறார்கள். இயக்குனர் பிரேம்குமார் 96 படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இவர் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் […]

Continue Reading

இரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்” ; லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா

“இரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்” ; லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா ”சுவாசிகாவின் நடிப்பை பாராட்டாதது ஏன் ?” ; லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து* “16 வயதில் உடைந்து போன கனவு லப்பர் பந்து மூலம் மீண்டும் நனவாக துவங்கியுள்ளது” ; சுவாசிகா உருக்கம் “லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண் *“எங்களை அடக்கி வைத்ததற்கு நன்றி” ; லப்பர் பந்து இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவதர்ஷினி* […]

Continue Reading

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’ இந்தியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. ‘கியாரா கியாரா’ தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் ஒளிபரப்பாகிறது இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ சீரிஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ~ கரண் ஜோஹர் மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான, “கியாரா கியாரா” சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர் […]

Continue Reading

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’. ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில் அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமான மெலோடிகள் மற்றும் தைரியமான பாடல்வரிகளின் கலவையால் விவரிக்கிறது. […]

Continue Reading

கடைசி உலக போர் திரைவிமர்சனம்

கடைசி உலக போர் திரைவிமர்சனம் நடிகர்கள்: ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கி இசையமைத்து இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கண்ணோட்டத்தில் கடைசி […]

Continue Reading

ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா.

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா. “ஹிட்லர்” திரைப்படம் உலகம் முழுதும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, […]

Continue Reading

நந்தன் திரைவிமர்சனம்

நந்தன் திரைவிமர்சனம்  இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன். நடிகர்கள் :எம் சசிகுமார் – கூழ் பானை, ஸ்ருதி பெரியசாமி – செல்வி , மாதேஷ் – அழகன் , மிதுன் – நந்தன், பாலாஜி சக்திவேல் – கோப்புலிங்கம் , சமுத்திரக்கனி – மருது துரை, கட்ட எறும்பு ஸ்டாலின் – எழுத்தர், வி ஞானவேல் – மாவட்டம், ஜி எம் குமார் – பெரியய்யா, சித்தன் மோகன் – […]

Continue Reading