நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம்

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம் சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று (ஜூலை 7) பூஜையுடன் தொடங்கியது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். […]

Continue Reading

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது 

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது  நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. […]

Continue Reading

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு 

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு    கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள […]

Continue Reading

நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது.* ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியை […]

Continue Reading

சேகர் கம்முலாவின் குபேரா’விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது

‘சேகர் கம்முலாவின் குபேரா’விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது   தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட ‘குபேரா’, வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்னிப் பிணைத்துள்ளார். இன்று தயாரிப்பு நிறுவனத்தின் […]

Continue Reading

இந்தியன் 2 ப்ரோமோஷன்

இந்தியன் 2 ப்ரோமோஷன் தமிழ் சினிமாவின் சரித்திரம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் என்று சொன்னால் மிகையாகாது அதற்கு காரணம் இந்த சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவரின் சாதனைகள் மட்டுமே சாட்சி உலக சினிமாவை புரிந்து அதை நம் தமிழ் சினிமாவில் புகுத்தி அதில் மிக பெரிய வெற்றிகளை கண்டவர் கமல்ஹாசன். கமஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகள் முன் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் தான் இந்தியன் அன்று உலக […]

Continue Reading

ககனச்சாரி. – திரைவிமர்சனம்

ககனச்சாரி. – திரைவிமர்சனம் பொதுவாக மலையாள படங்கள் என்றாலே அது மிகவும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தான் அமையும் அந்த வகையில் நல்ல கதையோடு செமயான நகைச்சுவையில் வெளிவந்து இருக்கும் படம் ககனச்சாரி. நடிகர்கள் : அனார்கலி மரிக்கார், கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ் மற்றும் கேபி கணேஷ் குமார். மற்றும் பலர் நடிப்பில் அருண் சந்து இயக்கத்தில் சுர்ஜித் எஸ் பை ஒளிப்பதிவில் சங்கர் சர்மா இசையில் வெளிவந்து இருக்கும் படம் ககனச்சாரி.   […]

Continue Reading

7ஜி’ – திரைவிமர்சனம்  ரேட்டிங் 3/5

7ஜி’ – திரைவிமர்சனம்  ரேட்டிங் 3/5 ரோஷன் பஷீர் – ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த வீடு கனவு நினைவானதால் ஸ்முருதி வெங்கட் மகிழ்ச்சியாக இருக்கிறார். மறுபக்கம், ரோஷன் பஷீரின் அலுவலக தோழி சினேகா குப்தா அவரை அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுபடுவதோடு, அவரது வீட்டில் சூனியம் செய்யப்பட்ட பொம்மையை வைக்கிறார். இதற்கிடையே, ரோஷன் பஷீர் வேலை விசயமாக வெளியூர் செல்ல, தனியாக இருக்கும் ஸ்முருதி […]

Continue Reading

தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’ பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் […]

Continue Reading

விண்ணை முட்டும் லைக்காவின் இந்தியன் 2 

விண்ணை முட்டும் லைக்காவின் இந்தியன் 2  லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் உலக நயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 வரும் ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது . இத்திரைப்படத்தின் விளம்பரத்தை மிகவும் பிரமாண்டமாக வெளிப்படுத்தி உள்ளது அந்த வகையில் அரபு நாட்டில் உள்ள துபாயில் பாம் சுமைரா கடற்கரை மேல் வான்வெளியில் விமானத்திலிருந்து குறித்து சாகசம் செய்யும் வீரர்களைக் (ஸ்கை டைவ்) கொண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான திரையை […]

Continue Reading