மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5/5

மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமே அதோடு குறுகிய காலத்தில் தன் ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்து படத்தின் டைட்டல் போலவே இந்திய சினிமாவின் மஹாராஜாவாக வளம் வருகிறார்.   நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. குரங்கு […]

Continue Reading

கமல்ஹாசனின் குணா உலகம் முழுவதும் சூன் 21 வெளியாகிறது

கமல்ஹாசனின் குணா உலகம் முழுவதும் சூன் 21 வெளியாகிறது. சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள […]

Continue Reading

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் ‘மகாராஜா’: மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து […]

Continue Reading

தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் ‘கல்கி 2898 AD ‘ பட முன்னோட்டம்

தயாரிப்பாளர் அஸ்வினி தத் அறிமுகப்படுத்திய பிரபாஸின் ‘கல்கி 2898 AD ‘ பட முன்னோட்டம் *பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏ டி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *புதிய பிரபஞ்சத்தை பிரமாண்டமாக அறிமுகப்படுத்தும் ‘கல்கி 2898 AD’ படக் குழு* இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து […]

Continue Reading

பிதா திரைப்பட அறிவிப்பு விழா

பிதா திரைப்பட அறிவிப்பு விழா SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது… மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் […]

Continue Reading

ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஜூன் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது 

ப்ளாக்பஸ்டர் ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஜூன் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி […]

Continue Reading

தளபதி’விஜய் அவர்களின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மறுவெளியீடாகும் ‘போக்கிரி’

‘தளபதி’விஜய் அவர்களின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மறுவெளியீடாகும் ‘போக்கிரி’ கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் ‘தளபதி’விஜய்,அசின்,வடிவேலு,நாசர்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி-14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய *போக்கிரி* திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. 2005-இல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை […]

Continue Reading

Big Shorts – Season 3′ போட்டிக்காக மூவி பஃப், டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன

Big Shorts – Season 3′ போட்டிக்காக மூவி பஃப், டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன திரைப்படப் படைப்பாளிகளுக்கான பொன் வாய்ப்பு மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்படப் படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ‘Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக’ மூவிபஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் […]

Continue Reading

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்   சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இப்படத்தின் கதைப்படி, திண்டுக்கலில் விவசாயியான விதார்த் தனது மனைவி வாணி போஜன் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகன் பள்ளியில் படிக்கும் போதே மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறார். அந்த நேரத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் என்ற பொது நுழைவுத் தேர்வை கொண்டு […]

Continue Reading

வெப்பன்” திரைப்பட விமர்சனம்

“வெப்பன்” திரைப்பட விமர்சனம் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சாதாரண மனிதர்களை தாண்டி சூப்பர் சக்தியுடன் சூப்பர் ஹியூமன் நபர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று நம்பும் வசந்த் ரவி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மீது […]

Continue Reading