அதோமுகம் – திரைவிமர்சனம்

அதோமுகம் – திரைவிமர்சனம்  புதுமுகங்கள் எழுச்சியில் மீண்டும் சிறந்த படம் தான் அதோமுகம் படத்தின் தலைப்பு அதோமுகம் அனால் இந்த புதுமுகங்கள் படைப்பு அற்புதம் என்று தான் சொல்லணும்.சிறந்த கதைக்களம் அற்புதமான நடிகர்கள் திறமையான இயக்குனர் மிக சிறந்த தொழில்நுட்ப குழு இப்படி ஒவ்வொரு வரும் தன் பங்கை மிக சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார்கள். படத்தின் நாயகனாக எஸ்.பி.சித்தார்த்,நாயகியாக சைதன்யா பிரதாப், முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன், ஆனந்த் நாக், […]

Continue Reading

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ . மகளிர் தினத்தில் வெளியாகிறது

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ . மகளிர் தினத்தில் வெளியாகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெ பேபி […]

Continue Reading

ஒரு குறும்படத்தை தன் தாத்தா திரு.பாரதிராஜாவை வைத்து இயக்கி உள்ளார்.

இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் பேத்தி மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை தன் தாத்தா திரு.பாரதிராஜாவை வைத்து இயக்கி உள்ளார். சின்ன வயதிலேயே சிறப்பாக படப்பிடிப்பில் வேலை செய்வதை பார்த்து இயக்குனர் பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்..

Continue Reading

நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி இருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’. ‘அன்டே சுந்தரானிகி’ படத்தில் நானி […]

Continue Reading

“ஆண்கள் அழுவது அழகோ அழகு” ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில்

“ஆண்கள் அழுவது அழகோ அழகு” ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் *”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு* *”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” – அறிமுக இயக்குநர் மீரா மஹதி* *”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின் *”சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – மிஷ்கின்* ஏர் […]

Continue Reading

வித்தைக்காரன் திரைவிமர்சனம்

வித்தைக்காரன் திரைவிமர்சனம் நடிகர்:சதீஷ் நடிகை:சிம்ரன் குப்தா இயக்குனர் வெங்கி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த சதீஷ் நாய் சேகர், காஞ்ஜூரிங் கண்ணப்பன் படங்களை தொடர்ந்து மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் வித்தைக்காரன். இப்படத்தை வெங்கி இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி சதீஷின் அப்பா மேஜிக் கலைஞர் என்பதால் தனது மகனுக்கும் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கிறார். இந்த நிலையில் சட்டவிரோத தொழில் செய்யும் சேட்டுவிடம் மூன்று பேர் வேலை செய்து வருகின்றனர். அந்த சேட்டையே கொலை […]

Continue Reading

நினைவெல்லாம் நீயடா’ – திரைவிமர்சனம்

நினைவெல்லாம் நீயடா’ – திரைவிமர்சனம் பிரஜன்,மனிஷாயாதவ்,சினாமிகா,யுவலக்ஷ்மி,ரோஹித்,கிங்ஷ்லி,மனோபாலா,மதுமிதா,ஆர்வி.உதயகுமார்,பி.எல்.தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நினைவெல்லாம் நீயடா பள்ளியில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் பிரஜின், பிரிந்து சென்ற தனது காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியாத பெண்ணுக்காக காத்திருப்பதை விட, உன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்துக்கொள், என்று பெற்றோர் […]

Continue Reading

சமுத்திரக்கனி நடிக்கும்திரு.மாணிக்கம்விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில்

சமுத்திரக்கனி நடிக்கும்திரு.மாணிக்கம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் குரல் பதிவு இனிதே நிறைவுற்றது !! குமுளி… தேக்கடி… மூணாறு பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்… வட்டார மொழியோடு… தங்களது சொந்த குரலிலேயே பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசன உச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடு ஒன்றவைக்கும். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் […]

Continue Reading

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர் 

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர்  தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் ஜான்வி கபூர் திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுத்தடுத்து, 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி […]

Continue Reading

ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர்

ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர் பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் !! Do. Creative Labs தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பில், இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் […]

Continue Reading