இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்

டிஸ்னி+ ஹாஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்பத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான  “ஒரு […]

Continue Reading

விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன் 

விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன்  திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாய் சரவணன் !!   தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், ரெட் […]

Continue Reading

‘வீரா’ பாடல் வெளியீடு

‘வீரா’ பாடல் வெளியீடு  நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் இறுதிப்போரைப் பற்றி ஒரு பாடல்* தொலைநோக்கு பார்வையாளரான அமிர்தராஜ் செல்வராஜால் உருவாக்கப்பட்ட காமிக் புத்தகமான “எண்ட்வார்ஸ்” தமிழ்த் தழுவலில் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் “வீரா” வெளியீட்டை அறிவிப்பதில் குயின்ஸ்லாந்து ஸ்டுடியோஸ் மகிழ்ச்சியடைந்துள்ளது. “இறுதிப்போர்” எனும் பெயரில் வெளிவந்துள்ள இந்தத் தழுவலின் மையத்தில் இருக்கும் வீரத்தின் கதையை உயிர்ப்பித்து, பாடல் YouTube இல் வெளியாகிறது. இந்தப் பாடல் அண்மையில் நடந்த சென்னை காமிக் கான் நிகழ்வில் இயக்குநர் […]

Continue Reading

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு *ரீல் குட் ஃபிலிம்ஸின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* *’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘எலக்சன்’ பட ஃபர்ஸ்ட் லுக்!* ‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய […]

Continue Reading

ரணம் – திரைவிமர்சனம்

ரணம் – திரைவிமர்சனம் வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஷெரீப் இயக்கத்தில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “ரணம் அறம் தவறேல்”. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவில் அரோல் கரோலி இசையில் உருவாகியிருக்கிறது இந்த படம். மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். உதவி இயக்குனராக இருக்கும் வைபவ், தன்னுடன் பணிபுரிந்த சரஸ் மேனனுடன் காதல் […]

Continue Reading

மங்கை’ படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி*

‘மங்கை’ படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி* *வெறும் வசூலுக்காகவே திரைப்படம் என இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும் – கார்த்திக் நேத்தா* *’மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்* *எல்லா காலத்திலும், எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். – இயக்குநர் லெனின்* *என் பிள்ளைகளுக்கு […]

Continue Reading

பைரி திரைவிமர்சனம்

பைரி திரைவிமர்சனம் புதுமுகம் சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “பைரி”.. ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ஆர் எஸ் சதீஷ் குமார் கவனித்திருக்கிறார்.தயாரித்திருக்கிறார் துரை ராஜ். கதையை பார்ப்போம் … நாகர்கோவில் பகுதியை […]

Continue Reading

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா 

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா  சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் […]

Continue Reading

க்ளாஸ்மெட் திரைவிமர்சனம்

க்ளாஸ்மெட் திரைவிமர்சனம் நடிகர் அங்கையற்கண்ணன் நடிகை பிரணா இசை  பிரித்வி இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி கதையின் நாயகன், தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறான். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை கதை. கதையின் நாயகனாக அங்கையற்கண்ணன். வகைதொகையில்லாமல் குடிப்பவர்கள் என்னவெல்லாம் ஏடாகூடம் செய்வார்களோ அதையெல்லாம் அப்படியே செய்திருக்கிறார்! சம்பாதிக்கிற வேலையை பெரியமனதோடு மனைவிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு, செலவழிக்கிற சிரமமான வேலையை தூக்கிச் சுமப்பவராக இயக்குநர் சரவண சக்தி. மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பதை முழுநேரப் […]

Continue Reading

KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன்

KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு கன்னட திரையுலகில் தடம் பதித்து – ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது. தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் […]

Continue Reading