இசைஞானி இளையராஜா பாராட்டி இசையமைத்த ‘நாதமுனி’ படம். இயக்குனர் மாதவன் நெகிழ்ச்சி

இசைஞானி இளையராஜா பாராட்டி இசையமைத்த ‘நாதமுனி’ படம். இயக்குனர் மாதவன் நெகிழ்ச்சி   369சினிமா தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் இயக்குனர் மாதவன் லக்‌ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாதமுனி’ சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம் தான் ‘நாதமுனி’ என்கிறார் இயக்குனர் மாதவன் லக்‌ஷ்மன். சாமானிய தகப்பனாக இந்திரஜித் […]

Continue Reading

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி *‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக நடந்தேறியது, சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி* மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், எந்தவித புகார்களும் இல்லாமல், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக, ரசிகர்களின் பேரதாரவுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் […]

Continue Reading

கல்கி 2898 AD’ படத்தின் தீம் மியூசிக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின்

கல்கி 2898 AD’ படத்தின் தீம் மியூசிக், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் “நீயே ஒளி” இசை நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்டது!!* *பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றமாகியுள்ளது !!* வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தியா சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தின் தீம் இசை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் […]

Continue Reading

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்ப்பிடிப்பு நிறைவு  3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைபாளி. சிறுவயதில் இருந்தே […]

Continue Reading

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது சென்சாரில் எந்த கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் வெளியாகும் பா இரஞ்சித் தயாரித்த படம் Jபேபி இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த […]

Continue Reading

லால் சலாம் திரைப்பட விமர்சனம்!

லால் சலாம் திரைப்பட விமர்சனம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். மத நல்லிணக்கம் பற்றி பேசும் இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினியும் லிவிங்ஸ்டனும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் உயிர் நண்பர்களாக பழகி வருகின்றனர். அதேபோல் தான் அவர்களின் ஊர் மக்களும் நட்பாக பழகி வருகின்றனர். அந்த ஊரில் ரஜினி தொடங்கும் கிரிக்கெட் அணிதான் 3 […]

Continue Reading

ஈமெயில் திரைவிமர்சனம்

ஈமெயில் திரைவிமர்சனம் ஈமெயில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிகர் அசோக் நடிக்கும் படம் இவருக்கு நாயகியாக ராகினி திரிவேதி,அசோக்குமார்,பில்லி முரளி , மனோபாலா, ஆர்த்தி ஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் கவாஸ்கர் அவினாஷ் இசையில் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஈமெயில் நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் […]

Continue Reading

நினைவெல்லாம் நீயடாஇசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

நினைவெல்லாம் நீயடாஇசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நினைவெல்லாம் நீயடா’. லேகா தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரஜின் நாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் நாயாகியாக நடித்திருக்கிறார். ‘அப்பா’ பட புகழ் யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் மற்றொரு நாயகியாக சினாமிகா நடித்திருக்கிறார். இளம் நாயகனாக ரோஹித் நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

Continue Reading

லவ்வர் திரைவிமர்சனம்

லவ்வர் திரைவிமர்சனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான காதல் திரைப்படம் என்று சொன்னால் அது லவ்வர் என்று நிச்சயமாக சொல்லலாம். எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கலாம் அந்த படங்கள் எல்லாமே வித்தியாசமான திரைக்கதையின் மூலம் தான் நம் மனதை வருடி உள்ளது அதுபோலத்தான் இந்த லவ்வரும் திரைக்கதையின் மூலம் நம்மை வருட செய்கிறது. அதோடு படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும் நம்மை ஈர்க்கின்றனர் திறமையான நடிகர் பட்டாளம் இயக்குனர் பின்னணி இசை பாடல்கள் […]

Continue Reading

சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா

சீயான் விக்ரமுடன் இணையும் எஸ்.ஜே. சூர்யா *‘சீயான் 62’ வில் இணைந்திருக்கும் எஸ். ஜே. சூர்யா* தமிழ் சினிமாவின் தனித்துவமான நட்சத்திர நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சீயான் 62’ எனும் படத்தின் நட்சத்திர பட்டியலில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்கள். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. […]

Continue Reading