டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம் […]

Continue Reading

தமிழ் கானா வுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண்.

தமிழ் கானா வுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண். ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் சரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் “குக்குரு குக்குரு ” பாடல் வெளியானது. இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் கபிலன் பாடல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஜான் A அலெக்சின் தனியிசைப்பாடல்களுக்கு வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் உருவாக்குவதில் கவனம் […]

Continue Reading

ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை வெளியிட்டுள்ளது !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை வெளியிட்டுள்ளது  வீராவுக்கும் குமாருக்கும் என்ன நடக்கும்? அவர்களை மீட்க பிரபா என்ன செய்ய போகிறான்? – நான்காவது எபிஸோடை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர்கள் ஜெய் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சீரீஸ், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. […]

Continue Reading

அவனிடம் சொல்வேன்’ : குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

‘அவனிடம் சொல்வேன்’ : குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல் தனி இசைக்கலைஞர்களை ஆதரிப்பதற்காக, பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையில், பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் ‘அவனிடம் சொல்வேன்’ என்ற பாடல் இத்தளத்தில் வெளியாகியுள்ளது. உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த அவலச் சூழலால் குழந்தைகளின் வாழ்க்கை எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுத்தும் வகையில் பாடலாசிரியர் மதன் […]

Continue Reading

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு

ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு ‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இசை படைப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘என்னிடம் கேள்வி […]

Continue Reading

சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ்

சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ்  சூப்பர் சிங்கரில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா, கட்டியணைத்துப் பாராட்டிய மாரி செல்வராஜ்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மாமன்னன் பாடலால் நிகழ்ந்த அற்புதம்  தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வார நிகழ்ச்சியில் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி […]

Continue Reading

சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம்

சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம்  சூப்பர் சிங்கர் ஜூனியரில், கலக்கும் சனு மித்ரா !! தந்தையை இழந்த இளம் பாடகி, ஆறுதல் சொல்லி தேற்றிய இசையமைப்பாளர் தமன் !! இளம் பாடகி சனு மித்ரா பகிந்த சோகம், கண்ணீரில் கலக்கிய பிரியங்கா !! தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த தொகுப்பாளிணி பிரியங்கா, சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம் !! இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 […]

Continue Reading

ZEE5 ஒரிஜினல், இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ZEE5 ஒரிஜினல், இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Zee Studios, சஞ்சய் சாஹா மற்றும் Anandita Studios ராதிகா நந்தா தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ZEE5 தளத்தில் திரையிடப்படவுள்ளது. இந்தியா, 23 ஆகஸ்ட் 2023: இந்தியாவின் மிகப்பெரிய பன்மொழி கதைசொல்லி, மற்றும் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான  ZEE5, […]

Continue Reading

நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்

*பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்* *நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்* *நண்பனிசத்துடன் இணைந்து கொள்ளுங்கள்- நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள்* *நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பன் குழும தலைவர் நரேன்* நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான […]

Continue Reading

யூடுயுப் பிரபலம் சுதாகரின் திருமணம் இன்று நடைபெற்றது

தமிழில் பிரபல யூடுயுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனலில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இருவரும் இணைந்து மீசைய முறுக்கு, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். பரிதாபங்கள் புகழ் சுதாகர் – லக்ஷ்மி குமாரி திருமணம் இன்று (13-03-2022, ஞாயிற்றுக்கிழமை) காலை மண்ணச்சநல்லூர், பூனாம்பாளையத்தில் உள்ள JPS மஹாலில் இனிதே நடைபெற்றது. இத்திருமணத்தில் சரியாக காலை 9.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.   மணமகன்   J.Sudhakar B.E. […]

Continue Reading