தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்ட என்எஃப்டி (NFT) திரைப்பட சந்தை தளம்..!
திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை அறிமுகப்படுத்தவுள்ளனர்.(NFT)என்எஃப்டி என்று அழைக்கப்படும் ‘Non-fungibleToken ‘ (நான்-ஃபன்ஜபிள் டோக்கன்), மேம்பட்ட பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் திரைப்பட உரிமைகளை வாங்கவும் விற்கவும் வழிவகை செய்கிறது.என்எஃப்டி தனித்துவமானது மற்றும் மாற்ற […]
Continue Reading