இன்றைய பரபரப்புச் செய்திகள் 16/02/18 !

* இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 79 பேர் விடுதலை – ஊர்க் காவல்துறை நீதிமன்றம் உத்தரவு. * 1892 , 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது- உச்சநீதிமன்றம். * வேட்பாளர்கள், சொத்து விவரங்களோடு அதை சம்பாதித்த விவரங்களையும் பிரமாண பத்திரமாக கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம். * நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து 14.75 […]

Continue Reading

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக போராட்ட விவரம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே மறியல் போராட்டம் நடத்தியிருந்தன. அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாவட்ட தலை நகரங்களில் இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது. திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் திருவள்ளூரில் மாலை 6 […]

Continue Reading

விபத்தில் சிக்கினார் பிரதமர் மோடியின் மனைவி

ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த சாலை விபத்தில் ஜசோதா பென்னின் உறவினரான வசந்த்பாய் மோடி என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ஜசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜசோதாபெனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரா மாவட்டத்தில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்று விட்டு குஜராத்திற்கு […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/02/18 !

* கச்சதீவு அருகே 2 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் விரட்டி அடித்ததாக மீனவர்கள் புகார். * ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது -சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சிவி.சண்முகம். * பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 05/02/18 !

* தமிழ்வழிக் கல்வி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இனி ஊக்கத்தொகை வழங்கப்படும். – அமைச்சர் செங்கோட்டையன். * காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு. * தமிழக மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை. * பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து சென்னைக்கு அழைத்து வந்து […]

Continue Reading

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நடுத்த வர்கத்தினருக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்ததாக மக்கள் கருதுகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 29/01/18 !

* பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மறியல் : மறியலில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கைது. * 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை. * திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளால் தற்போது கட்டணம் உயர்வு. போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் […]

Continue Reading

கேரளாவில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகமாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இவற்றின் மீதான […]

Continue Reading

சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்க விழா

  சுதேசி மக்கள் நீதி கட்சியின் துவக்க விழா சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் கட்சியின் கொடி, கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது. சுதேசி மக்கள் நீதி கட்சியின் கொள்கைகள் வருமாறு:-   இன்றைய காலகட்டத்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை காக்க அரசு தவறி விட்டது. படித்த இளைஞர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். நுகர்வோர்களாகிய மக்கள் அன்றாடம் கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/01/18 !

* விரைவில் தமிழ் மொழிக்கு என்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு புதிய தமிழ் சொற்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு வரும் திங்கட்கிழமை தொடங்கப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். * அரசு வேலைகளில் ஆதரவற்றவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அரசு ஒப்புதல். * ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பேருந்துகள், டாக்சி போன்ற வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் – மத்திய அமைச்சர் […]

Continue Reading