உமர் காலித், ஜிக்னேஷ் மேவானி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
மராட்டிய மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் ஒரு வாலிபர் பலியானார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இந்த வன்முறையை கண்டித்து, நேற்று மராட்டிய மாநிலத்தில் முழு அடைப்புக்கு தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திலும் பல இடங்களில் வன்முறை நடைபெற்றன. வன்முறை தொடர்பாக 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மாலை இந்த போராட்டத்தை […]
Continue Reading