‘கெஸ்ட்’ ரோலில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி..???
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது ‘சங்கத்தமிழன்’. தீபாவளி வெளியீடாக வரும் என எதிர்பார்த்த நிலையில் நவம்பர் மாதத்திற்கு தள்ளி சென்றது. விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இதனையடுத்து விஜய் சேதுபதி ‘தளபதி 64’, ‘லாபம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி […]
Continue Reading