தமிழுக்கு முழுக்கு போடும் முடிவில் நடிகை

ஹீரோக்கள் தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த லிஸ்ட்டில் ஒரு நடிகையும் சேர்ந்து சென்னை பக்கமே வரக்கூட முடியாமல் தவிக்கிறாராம். சமீபத்தில் நடந்த பைனான்சியர் வழக்கு விவகாரத்தில் பெரிய ஹீரோக்களே வாயைத் திறக்காமல் இருக்க, அந்த பூர்ணமான நடிகை பைனான்சியரை விமர்சித்து ட்விட் போட்டாராம். அப்போதே நடிகையை பலரும் எச்சரித்தார்களாம். ஆனால் அவரோ ‘நான் உண்மையை தானே சொன்னேன்’ என்று சமாளித்தாராம். இப்போது பைனான்சியரின் வெயிட்டை தெரிந்துகொண்ட நடிகை சென்னை […]

Continue Reading

காமெடி நடிகர் நிராகரித்த முன்னணி நடிகை

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்ததோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் கொழு கொழு நடிகை. மான் நடிகருடன் ஜோடி போட நடிகைகள் தயங்கியபோது அவரோடு ஜோடி போட்ட முதல் முன்னணி நடிகை இவர் தானாம். மான் நடிகரின் ரேஞ்ச் இப்போது எங்கேயோ போய்விட்டதாம். ஆனால், நடிகையோ வாய்ப்புகள் இல்லாமல் பழைய நண்பர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு வலைவீசி வருகிறாராம். அப்படி ஹீரோவாகி விட்ட முன்னாள் காமெடியனான சாண்டலுக்கும் போன் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். அதற்கு […]

Continue Reading
Music Director Secret Marriage

மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சே! ஏழுமலையில் இசையமைப்பாளர் ரகசிய திருமணம்?!

மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சே! ஏழுமலையில் இசையமைப்பாளர் ரகசிய திருமணம்?! மீசைய முறுக்கச்சொன்ன கோவை இசைத்தம்பி, நாளை ஏழுமலையில் வாழ்க்கைதுணையை “டும் டும் டும்” இசையோடு கைப்பிடிக்கப்போவதாக தகவல். காதல் திருமணம் தான் என்றாலும் ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணம் நடக்க இருக்கிறதாம். இருந்தாலும் இது ரகசிய திருமணமா, ஊர் உறவுகள் அறிந்த திருமணமா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ‘ஆம்பள’ன்னு மீசைய முறுக்கிக்கொண்டு யாரெனும் வந்து கச்சேரி எதுவும் செய்யாமல் அமைதியாக நடைபெற காதல் […]

Continue Reading

கோடி கொடுத்தாலும் காக்கி அணியாத நடிகை

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறாராம். அந்த வகையில் அந்த நடிகை நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றதாம். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து வெளியான அந்த படத்தில் லேசாக அரசியல் சாயம் வீசுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் அடுத்த பாகம் வரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் […]

Continue Reading

நோஸ்கட் செய்யும் அடல்ட் கதை நடிகர்

நவரசத்தின் வாரிசு, முன்னணி இயக்குனரின் படத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானாராம். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக சோபிக்கவில்லையாம். ஆனால் சமீபத்தில் வெளியான அடல்ட் படம் மூலம் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறதாம். தொடர்ந்து அதேபோன்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். மேலும், புதியதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், அடல்ட் கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க என்று கேட்கிறாராம். அடல்ட் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் மகன் நடிகரிடம் யாராவது அட்வைஸ் செய்தால் சிரித்துக்கொண்டே நோஸ்கட் செய்துவிடுகிறாராம்.

Continue Reading

படம் இயக்க வரும் கூத்து நடிகை

எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நடிகை! இதற்குமுன் ஒரு பேட்டியில், படம் இயக்குவது என்னுடைய ஆசை என்று கூறியிருந்த அவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், படத்தை இயக்க இருக்கிறாராம். இதையறிந்த சில நடிகைகள், நடிகைக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் எந்தப் […]

Continue Reading

ஏற்றம் தந்த இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர்

பறவை, விலங்கு பெயர்களில் காதல் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ரயில் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், அந்த இயக்குநர் தற்போது அவருக்கு ராசியான விலங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் புதிய நடிகரையும் அறிமுகப்படுத்துகிறாராம். இதனால் அந்த இயக்குநரால் ஏற்றம் பெற்ற தம்பி நடிகர் மனமுடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பறவை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு ஏற்றத்தைக் கொடுத்தது போல், விலங்கு படத்தின் […]

Continue Reading

கவர்ச்சிக்கு திரும்பத் தயங்கும் நடிகை

தமிழ்த்திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் நடிகை. அவர் தேர்வு செய்து நடித்து வரும் அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கேற்றாற் போல், அவரும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்பு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகை, தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர் ஒருவருடன் வரலாற்றுக் கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே […]

Continue Reading

முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன்

சின்ன குஷ்பு என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்படும் அந்த நடிகைக்கு தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்றெழுத்து படம் சரியாக போகவில்லை என்பதுதான் அந்த நடிகையின் மார்க்கெட் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், நடிகைக்கு வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். அவர்களுடன் நடிக்க நடிகை அதிக சம்பளம் கேட்டும் தயாரிப்பாளர்கள் அதைக் கொடுக்கவும் முன்வந்தார்களாம். ஆனால், அப்படி கீழிறங்கி சென்றால், […]

Continue Reading

திருப்பதியில் திருமணமா?

வெற்றிக்கு மறுபெயர் கொண்ட அந்த இரண்டெழுத்து நடிகரும், சித்தி பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்துள்ள அந்த நான்கெழுத்து நடிகையும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் நீண்ட நாளாகவே ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேரும் உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா? என்று எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. திருப்பதியில் வைத்து இவர்களது […]

Continue Reading