மீம்ஸ்களால் அதிர்ந்து போன இயக்குநர்
நயன நடிகையும் காதலரும், சிவமான இயக்குனருமானவர் தற்போது சூர்ய நடிகரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இருந்தாலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இயக்குனர் வெளியிடாமலேயே இருக்கிறாராம். இதுநாள் வரை பொறுத்துப் பார்த்த சூர்ய நடிகரின் ரசிகர்கள், அந்த படத்தை பற்றியும், இயக்குனர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட ஆரம்பித்தார்களாம். இதனால் அதிர்ந்துபோன இயக்குனர் இப்போதைக்கு ரசிகர்களை சாந்தப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறாராம். அதாவது, பர்ஸ்ட் […]
Continue Reading