சூப்பர் ஹீரோ பிரபாஸ் பிறந்த நாள் ரசிகர்கள் உற்சாகம் கொண்டாட்டம்

சூப்பர் ஹீரோ பிரபாஸ் அவர்களின் பிறந்தநாளை ரசிகர்கள் ஹாதரபாத் உள்ள குதட்பல்லி யில் வெகு விமர்சயாக கொண்டடினார்கள், நாக் அஸ்வின் இயக்கும் மற்றொரு பான் இந்தியப் படமான கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். சைன்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Continue Reading

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் […]

Continue Reading

உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி!

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.  குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உறியடி” படத்தில் இடம் பெற்ற […]

Continue Reading

“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.- அனுஷ்கா

நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர் தயாராகவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு: “திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் மனதை கவர்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன். பார்த்தவுடன் […]

Continue Reading

தலைவி படத்திற்காக புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்

ஜெயலலிதாவாக நடிக்கும் தனது தோற்ற புகைப்படம் ஒன்றை கங்கனா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். கொரோனா பரவலுக்கு முன்பே தலைவி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் பிரமாண்ட மாநாடு மற்றும் ஊர்வல காட்சிகளுக்கு கொரோனா காரணமாக கிராபிக்சை பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் ஜெயலலிதாவாக நடிக்கும் […]

Continue Reading

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்…

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்தனர். இதையடுத்து சின்னத்திரை நடிகரான ஆசிம் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதே ஹோட்டலில் இந்திரஜா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் […]

Continue Reading

இயக்குனர் பி.வாசு மகளுக்கு திருமணம்

‘சந்திரமுகி,’ ‘சின்ன தம்பி,’ ‘வால்டர் வெற்றிவேல்’ உள்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்த பி.வாசுவுக்கு, சக்தி வாசு என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கிறார்கள். மகன் சக்தி வாசு, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். மகள் அபிராமி, ‘ஆர்கிடெக்ட்’ ஆக இருக்கிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர் பொன் சுந்தர். இவரும் ‘ஆர்கிடெக்ட்’ ஆக இருக்கிறார். செங்கல்பட்டை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன். அபிராமி-பொன் சுந்தர் […]

Continue Reading

இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ், இயக்குனர் பெ.விருமாண்டிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது.

2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறோம். தமிழக மக்களுக்கென பிரத்யேகமாக தமிழ்நாட்டில் உருவெடுக்கும் முதல் ஓ.டி.டியாக, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசக்காட்சிகள் இவை எதுவும் இடம்பெறாத குடும்பங்களுக்கான ஓ.டி.டி.யாக, தொடங்கும் முதல் நாளிலேயே, புத்தம் புதிதாய் 5 வெப் சீரிஸ்கள், […]

Continue Reading