சதீஷ்-சிந்து தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சதீசுக்கும், வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாக்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் சதீஷ்-சிந்து தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை […]

Continue Reading

கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு

சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி […]

Continue Reading

திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய சூர்யா

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையையோட்டி நவ 12-ந் தேதி ஓடிடி தளத்தில் […]

Continue Reading

பரதம் கற்கும் சிம்பு…. வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு பரதநாட்டியம் கற்று வருகிறாராம். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பது நடிகர் விஜய்யோட ரீல் தங்கை […]

Continue Reading

“நான் புகழுக்காக நடிக்கவில்லை” -நடிகர் சூர்யா

நான் புகழுக்காகவோ நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை. நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது. நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். யாரை சந்திக்கிறோம் யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பதும் முக்கியம். நான் பிரமாதமான நடிகன் இல்லை. என்னால் கேமரா முன்பு உடனே நடிக்க தெரியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை […]

Continue Reading

தனது காதல் கைகூடியது எப்படி? – சொல்கிறார் காஜல்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின் காஜல் அளித்த பேட்டியில், தனது காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனக்கு கவுதமை 10 வருடங்களாக தெரியும், 7 வருடம் நண்பர்களாக […]

Continue Reading

ஷங்கர் இயக்கத்தில் 4 கதாநாயகர்கள்?

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கத்தில், கொரோனாவுக்கு முன்பே இதன் படப்பிடிப்பை தொடங்கினர். பெரிய பட்ஜெட் படங்கள் எடுத்து பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் வாங்கியுள்ள ஷங்கர் டைரக்‌ஷனில் கடந்த 2018-ல் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிக்க 2.0 படம் வெளியானது. அதன்பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கினார். கொரோனாவுக்கு முன்பே இதன் படப்பிடிப்பை தொடங்கினர். ஆனால் படப்பிடிப்பில் விபத்து காரணமாக உயிர்பலி ஏற்பட்டதால் நிறுத்தி விட்டனர். ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று […]

Continue Reading

பிரபல இயக்குனர்கள் இணையும் ஆந்தாலஜி படம்

திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். இந்நிலையில், புதிய ஆந்தாலஜி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விக்டிம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் ஆகிய நான்கு […]

Continue Reading

மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவே அவருக்கு குழந்தையாக பிறந்திருப்பதாக கூறி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் […]

Continue Reading

மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார். சில வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் […]

Continue Reading