சர்வதேச விருது வென்றது ராதிகா ஆப்தே இயக்கிய-முதல் குறும்படம்
தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ‘தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை இயக்கினார். சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் இந்த குறும்படத்தில் நடித்திருந்தனர். தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைகளை இதில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த குறும்படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தொடர்ந்து படங்கள் இயக்குவேன் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் சர்வதேச […]
Continue Reading