வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம்

வெப்பம் குளிர் மழை – திரைவிமர்சனம் எம்.எஸ்.பாஸ்கர்,திரவ்,இஸ்மாத்பானு, ரமா,மாஸ்டர் காத்திகேயன்,தேவ் ஹபிபுல்லா,விஜயலக்ஷ்மி மற்றும் பலர் நடிப்பில் சங்கர் இசையில் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் வெப்பம் குளிர் மழை மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் – இஸ்மத் பானு தம்பதியின் குழந்தையின்மை […]

Continue Reading

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைவிமர்சனம் ஹாட் ஸ்பாட் நான்கு கதைகைளை ஒரே படமாக சொல்லி இருக்கும் படம் இது நான்கும் வித்தியாசமான கவித்துவமான கதைகள் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்கள் “திட்டம் இரண்டு”, அடியே உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்த படம் தான் இந்த “ஹாட் ஸ்பாட்”. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியது. தொடர்ந்து இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வம் சினிமா […]

Continue Reading

ரெபெல் – திரைவிமர்சனம்

ரெபெல் – திரைவிமர்சனம் தமிழனுக்கு எங்குயெல்லாம் போராட்டம் இருக்கவில்லை தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கு நடந்த போராட்டத்தை சொல்லும் படம் ரெபெல் இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு கதை தேவையா என்ற ஒரு கேள்விக்குறியில் தான் இந்த படம் ஆரம்பிக்கிறது. ஜி வி பிரகாஷ்குமார், மமிதா பைஜு, கருணாஸ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, வெங்கடேஷ், சுப்ரமணியன் சிவா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் இந்த […]

Continue Reading

பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில்  “சிவா மனசுல சக்தி” படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து, ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !! பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !! சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ ரிலீஸ் […]

Continue Reading

பிரேமலு – திரைவிமர்சனம்

பிரேமலு – திரைவிமர்சனம் பொதுவாக மலையாள திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்டபடங்கள் வெளியாகும். அப்படி ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நல்ல காதல் கதையம்சம் கொண்ட படம் தான் பிரேமலு இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி படம் இந்த தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏர்பூது தரமான படங்களை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகம் முழுதும் வெளியிட்டு உள்ளது சாராய் இந்த படத்தை பற்றி பார்ப்போம். மலையாள புகழ் நஸ்லேன், மமிதா […]

Continue Reading

காமி திரைவிமர்சனம்

காமி திரைவிமர்சனம் தெலுங்கு பட இயக்குனர் வித்யாதர் காகிடா இயக்கத்தில் விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி, அபிநயா, ஹைகா பெட்டா நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் படம் தான் காமி. தெலுங்கு உலகில் ஏற்கனவே வசூலில் சக்கை போடு போடும் படமான காமி, தமிழ்நாட்டிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஸ்வீகர் அகஸ்தி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஸ்வாந்த் ரெட்டி . பின்னணி இசை – நரேஷ் குமரன் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ் கதைக்குள் சென்று விடலாம்… […]

Continue Reading

கார்டியன் – திரைவிமர்சனம் 2.5/5

கார்டியன் – திரைவிமர்சனம் 2.5/5 சபரி இவர்களின் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக் வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா(அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா(அறிமுகம்) உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கார்டியன். படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் K.A சக்திவேல். இசையமைத்திருக்கிறார் சாம் சி எஸ். கதைக்குள் சென்று விடலாம்… சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அது தவறாகவே முடிவதால், தான் […]

Continue Reading

அரிமாபட்டி சக்திவேல் – திரைவிமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் – திரைவிமர்சனம் Rank 3/5 ரமேஷ் கந்தசாமி என்பவரது இயக்கத்தில் சார்லி, பவன், மேகனா எலன், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், அழகு, சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அரிமாபட்டி சக்திவேல். இப்படத்திற்கு ஜே பி மேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணி அமுதவன் இசையமைத்திருக்கிறார். LIFE CYCLE CREATIONS நிறுவனத்தின் சார்பில் அஜீஸ் மற்றும் பவன் படத்தினை தயாரித்திருக்கிறார்கள். கதைக்குள் சென்றுவிடலாம்…. திருச்சி அருகே அரிமாபட்டி என்ற கிராமம் […]

Continue Reading

ஜே பேபி திரைப்பட விமர்சனம்

ஜே பேபி திரைப்பட விமர்சனம்! சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜே பேபி. இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கதைப்படி ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். வயதான காரணத்தால் அடிக்கடி மறதி ஏற்பட்டு மற்றவர் வீட்டை பூட்டி விடுவது, யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி பிரச்சினையை கொண்டு […]

Continue Reading

போர் திரைவிமர்சனம்

போர் திரைவிமர்சனம் ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்கள்.   இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) […]

Continue Reading