சத்தமின்றி முத்தம் தா – திரைவிமர்சனம்

சத்தமின்றி முத்தம் தா – திரைவிமர்சனம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ”சத்தம் இன்றி முத்தம் தா”. இந்த படத்துக்கு ஜுபின் இசையில் யுவராஜ் ஒளிப்பதிவில் தயாரிப்பு நிறுவனம் : செலிபிரைட் புரொடக்ஷன்ஸ். தயாரிப்பாளர் : கார்த்திகேயன்.S கதையை பார்ப்போம் …. படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். […]

Continue Reading

அதோமுகம் – திரைவிமர்சனம்

அதோமுகம் – திரைவிமர்சனம்  புதுமுகங்கள் எழுச்சியில் மீண்டும் சிறந்த படம் தான் அதோமுகம் படத்தின் தலைப்பு அதோமுகம் அனால் இந்த புதுமுகங்கள் படைப்பு அற்புதம் என்று தான் சொல்லணும்.சிறந்த கதைக்களம் அற்புதமான நடிகர்கள் திறமையான இயக்குனர் மிக சிறந்த தொழில்நுட்ப குழு இப்படி ஒவ்வொரு வரும் தன் பங்கை மிக சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார்கள். படத்தின் நாயகனாக எஸ்.பி.சித்தார்த்,நாயகியாக சைதன்யா பிரதாப், முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன், ஆனந்த் நாக், […]

Continue Reading

வித்தைக்காரன் திரைவிமர்சனம்

வித்தைக்காரன் திரைவிமர்சனம் நடிகர்:சதீஷ் நடிகை:சிம்ரன் குப்தா இயக்குனர் வெங்கி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த சதீஷ் நாய் சேகர், காஞ்ஜூரிங் கண்ணப்பன் படங்களை தொடர்ந்து மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ள படம் வித்தைக்காரன். இப்படத்தை வெங்கி இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி சதீஷின் அப்பா மேஜிக் கலைஞர் என்பதால் தனது மகனுக்கும் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கிறார். இந்த நிலையில் சட்டவிரோத தொழில் செய்யும் சேட்டுவிடம் மூன்று பேர் வேலை செய்து வருகின்றனர். அந்த சேட்டையே கொலை […]

Continue Reading

நினைவெல்லாம் நீயடா’ – திரைவிமர்சனம்

நினைவெல்லாம் நீயடா’ – திரைவிமர்சனம் பிரஜன்,மனிஷாயாதவ்,சினாமிகா,யுவலக்ஷ்மி,ரோஹித்,கிங்ஷ்லி,மனோபாலா,மதுமிதா,ஆர்வி.உதயகுமார்,பி.எல்.தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நினைவெல்லாம் நீயடா பள்ளியில் மலர்ந்த தனது காதலை நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாயகன் பிரஜின், பிரிந்து சென்ற தனது காதலி நிச்சயம் தனக்காக காத்திருப்பார், தன்னை தேடி வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியாத பெண்ணுக்காக காத்திருப்பதை விட, உன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்துக்கொள், என்று பெற்றோர் […]

Continue Reading

ரணம் – திரைவிமர்சனம்

ரணம் – திரைவிமர்சனம் வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஷெரீப் இயக்கத்தில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “ரணம் அறம் தவறேல்”. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவில் அரோல் கரோலி இசையில் உருவாகியிருக்கிறது இந்த படம். மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். உதவி இயக்குனராக இருக்கும் வைபவ், தன்னுடன் பணிபுரிந்த சரஸ் மேனனுடன் காதல் […]

Continue Reading

பைரி திரைவிமர்சனம்

பைரி திரைவிமர்சனம் புதுமுகம் சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “பைரி”.. ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ஆர் எஸ் சதீஷ் குமார் கவனித்திருக்கிறார்.தயாரித்திருக்கிறார் துரை ராஜ். கதையை பார்ப்போம் … நாகர்கோவில் பகுதியை […]

Continue Reading

க்ளாஸ்மெட் திரைவிமர்சனம்

க்ளாஸ்மெட் திரைவிமர்சனம் நடிகர் அங்கையற்கண்ணன் நடிகை பிரணா இசை  பிரித்வி இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி கதையின் நாயகன், தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறான். இவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை கதை. கதையின் நாயகனாக அங்கையற்கண்ணன். வகைதொகையில்லாமல் குடிப்பவர்கள் என்னவெல்லாம் ஏடாகூடம் செய்வார்களோ அதையெல்லாம் அப்படியே செய்திருக்கிறார்! சம்பாதிக்கிற வேலையை பெரியமனதோடு மனைவிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு, செலவழிக்கிற சிரமமான வேலையை தூக்கிச் சுமப்பவராக இயக்குநர் சரவண சக்தி. மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பதை முழுநேரப் […]

Continue Reading

சைரன் படத்தின் திரை விமர்சனம்

சைரன் படத்தின் திரை விமர்சனம் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் திரை விமர்சனம் ! தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மனதை வருடும் தந்தை மகளின் பாசப்பிணைப்பு தான் சைரன் ஒரு பக்கம் பாசத்துக்கு ஏங்கும் தந்தையாக ஜெயம்ரவி ஒருபக்கம் கடமை உணர்ச்சியின் கறார் போலீஸ் ஆக கீர்த்தி சுரேஷ் இந்த இருவரின் நடிப்பில் நம்மை மிரட்டுகிறார்கள். அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் முற்றிலும் வித்தியாசமான ஒரு குடும்பத்தை அதுவும் தகப்பன் மகளின் பாசப்போராட்டத்தை மிக […]

Continue Reading

லால் சலாம் திரைப்பட விமர்சனம்!

லால் சலாம் திரைப்பட விமர்சனம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். மத நல்லிணக்கம் பற்றி பேசும் இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினியும் லிவிங்ஸ்டனும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் உயிர் நண்பர்களாக பழகி வருகின்றனர். அதேபோல் தான் அவர்களின் ஊர் மக்களும் நட்பாக பழகி வருகின்றனர். அந்த ஊரில் ரஜினி தொடங்கும் கிரிக்கெட் அணிதான் 3 […]

Continue Reading

ஈமெயில் திரைவிமர்சனம்

ஈமெயில் திரைவிமர்சனம் ஈமெயில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிகர் அசோக் நடிக்கும் படம் இவருக்கு நாயகியாக ராகினி திரிவேதி,அசோக்குமார்,பில்லி முரளி , மனோபாலா, ஆர்த்தி ஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் கவாஸ்கர் அவினாஷ் இசையில் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஈமெயில் நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் […]

Continue Reading