அயலான் – திரை விமர்சனம்

அயலான் – திரை விமர்சனம் சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் யோகி பாபு பால சரவணன் பானுப்ரியா கருணாகரன் நீண்ட இடைவெளிக்கு பின் இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் அயலான் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இந்த அயலான் ரசிகர்களை கவர்மா கவராதா என்று பார்ப்போம் இந்தத் திரைப்படத்தில் விமர்சனத்தை முதல் முதல் வரி மிக சிறந்த பொழுதுபோக்கு படம் என்று சொல்லலாம் […]

Continue Reading

புளூ ஸ்டார்” அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் . – இயக்குனர் ஜெய்குமார்

“புளூ ஸ்டார்” அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் . – இயக்குனர் ஜெய்குமார்   அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “புளூஸ்டார்” லெமன்லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , […]

Continue Reading

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைவிமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைவிமர்சனம். நடிகர்கள் முனீஷ்காந்த்,யூடியூப் புகழ் கோபி – சுதாகர் சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா, ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். வருடக் கடைசியில் காமெடி – பேய் ஜானரில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கு? திரைப்படம் தொடங்கிய […]

Continue Reading

மூத்தகுடி திரைவிமர்சனம்

மூத்தகுடி திரைவிமர்சனம் ரவி பார்கவன் இயக்கத்தில் தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, அன்விஷா, கே ஆர் விஜயா, ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கபூர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த மூத்தகுடி. மூத்தகுடி வம்சத்தை சேர்ந்த கே ஆர் விஜயா, தனது ஊர் மக்களுக்கு ஒரு ஆணையை கட்டளையிடுகிறார். அது, தனது ஊருக்குள் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது என்றும், சாராயத்தை விற்கவும் கூடாது என்றும் கூறுகிறார். அதனால், அந்த ஊருக்குள் யாரும் சாராயம் அருந்த […]

Continue Reading

வட்டாரா வழக்கு – திரைவிமர்சனம்

வட்டாரா வழக்கு – திரைவிமர்சனம் மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கந்தசாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, தொட்டிச்சி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் வட்டார வழக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு பங்களாளி குடும்பங்களிடையே நடக்கும் மோதலும், அதனுடையே நடக்கும் ஒரு காதலும் தான் படத்தின் கதை. இறுதியில், பங்காளி வீட்டு கதை […]

Continue Reading

மதிமாறன் திரைவிமர்சனம்

மதிமாறன் திரைவிமர்சனம் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த மதிமாறன்.படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பார்வேஸ். அயலான் படத்தில் ஏலியனுக்கு டூப்பாக நடித்த வெங்கட் செங்குட்டுவன் முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம் இது இவருக்கு இது இரண்டாவது படம் ஆனாலும் இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் என்று தான் சொல்லணும். […]

Continue Reading

சலார் – திரை விமர்சனம்

பிரபாஸை காப்பாற்றியதா சலார் – திரை விமர்சனம்! கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சலார். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கதை என்னவென்றால்.. தனது அம்மாவின் அஸ்தியை கரைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரை கடத்திச் செல்ல ஒரு கும்பல் துரத்துகிறது. வெளி நாட்டில் இருந்து இந்தியாவில் இருக்கும் மைம் கோபியின் உதவியை நாடுகிறார் ஸ்ருதி ஹாசனின் அப்பா. ஸ்ருதி […]

Continue Reading

சபாநாயகன் – திரைவிமர்சனம்

சபாநாயகன் – திரைவிமர்சனம் அசோக் செல்வன், கார்த்திகா முரளி செல்வன் ,சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், மற்றும் பலர் நடிப்பில் லியோன் ஜேம்ஸ் இசையில் சி.எஸ்.கார்த்திக் இயக்கத்தில் கிளியர் வாட்டர் தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் சபாநாயகன் அசோக் செல்வன் படங்கள் என்றால் நம்பி திரையரங்குகிற்கு போகலாம் காரணம் அவர் படங்கள் மென்மையான கதையில் நம்மை ஈர்க்கும் திரைக்கதையில் ரசிக்கும் படங்களாக இருக்கும் இந்த படம் அப்படி ஒரு மென்மையான படமா இல்லை அதிரடி […]

Continue Reading

டங்கி -திரைவிமர்சனம்

டங்கி -திரைவிமர்சனம் பொதுவாக ஷாருக்கான் படங்கள் வருடத்திற்கு ஒரு படம் வருவது என்பது அரிது அனால் இந்த வருடம் இவருக்கு மூன்றாவது படம் இதில் முதல் இரண்டு படங்கள் ஆயிரம் கோடி வசூலை தாண்டிய படங்கள் அது மட்டும் இல்லாமல் அந்த இரண்டு படங்களும் ஆக்ஷன் மாசிலா படங்கள் அனால் டங்கி மோரிலும் மாறுபட்ட்ட படம் இந்த படம் இவருக்கு வெற்றியை கொடுக்குமா இல்லை தோல்வியை கொடுக்குமா என்று பார்ப்போம் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கௌஷல், பொம்மன் […]

Continue Reading

ஆயிரம் பொற்காசுகள் – திரைவிமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் திரைவிமர்சனம் தயாரிப்பாளர் விநியோகிஸ்தர் கேயார் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வினியிகிஸ்தராக அவதாரம் எடுக்கும் படம் தான் இந்த ஆயிரம் பொற்காசுகள். இந்த படத்தை அவர் நீண்ட நாடுகளுக்கு பின் வெளியிடும் ரகசியம் என்ன தெரியுமா? படத்தின் கதைக்களம் படத்தின் தரம் தான் உங்களுக்கு என்னதான் கவலை இருந்தாலும் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் உங்களை மறக்க செய்யும் அந்த அளவுக்கு ஒரு நகைசுவை படம் என்று சொன்னால் […]

Continue Reading