80’S பில்டப் – திரைவிமர்சனம்
நாயகனாக தடுமாறிக்கொண்டு இருந்த சந்தானம் கடந்த இரண்டு படங்கள் மூலம் மீண்டு எழுந்து வந்து இந்த படத்தை கொடுத்துள்ளார் இந்த படத்தில் இவர் மீண்டும் நிற்க இயக்குனர் கல்யாண் கொடுத்துள்ளாரா இல்லை காய் விரித்து விட்டாரா என்று பார்ப்போம். சந்தானம், ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் […]
Continue Reading