நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம் – 3/5 

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம் – 3/5  கார்த்திக் நரேனின் நிறங்கள் மூன்று முதல் காட்சியில் இருந்தே அந்த புத்திசாலித்தனமான, இறுக்கமான கதைக்களத்தை வெளிப்படுத்துகிறது.  இது, “ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்” என்பது போன்ற படம்.  எல்லோரும் விரும்பும் ஆசிரியர் வசந்த் (ரஹ்மான்) ஒரு இருண்ட பக்கமாக மாறுகிறார், அதே நேரத்தில் மக்களுக்கு எப்போதும் லஞ்சம் கொடுக்கும் இந்த கடினமான போலீஸ்காரர் செல்வம் (சரத் குமார்) ஒரு சிறந்த பெற்றோராக இருப்பதன் மூலம் ஈடுசெய்கிறார்.  […]

Continue Reading

கங்குவா – திரை விமர்சனம்

கங்குவா – திரை விமர்சனம் (பிரம்மாண்டம் பிரம்மிப்பு)  4/5 சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி ஒளிப்பதிவாளர் வரை அத்தனை பேரும் படத்தை பற்றி ஹைப் ஏற்றியிருந்தனர்‌. அதனை எல்லாம் நிஜமாக்கியதா படம் வாங்க பார்க்கலாம். படத்தின் கதைப்படி சூர்யா கோவாவில் ஒரு பவுண்டி ஹண்டராக இருக்க, கே எஸ் ரவிகுமார் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார், அப்போது ஒரு சிறுவன் சூர்யாவிடம் வர, அவனை […]

Continue Reading

லக்கி பாஸ்கர்” – திரைப்பட விமர்சனம்.

லக்கி பாஸ்கர்” – திரைப்பட விமர்சனம். லக்கி பாஸ்கர் தீபாவளிக்கு நேரடி படங்களிலும் மோதும் லக்கி பாஸ்கர் துல்கர் சல்மான் மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் வெங்கி கல்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சிதாரா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் லக்கி பாஸ்கர் வங்கியில் காசாளராக வேலை செய்யும் நாயகன் துல்கர் சல்மான், பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார். பணம் இல்லாத காரணத்தால் அவரும், அவரது குடும்பமும் பல இடங்களில் அவமானங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால், நேர்மை, […]

Continue Reading

அமரன் திரைவிமர்சனம்

அமரன் திரைவிமர்சனம் தமிழில் ஏன் இந்தியாவில் இதுவரை எத்தனையோ வரலாற்று சுவடுகள் படமாக்கி உள்ளனர் ஆனால் இந்த அமரன் போல் ஒரு படம் இதுவரை யாரும் இயக்கியது இல்லை இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கத்துடன் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கலாம். மேஜர் முகுந்த் அவரின் வாழ்க்கை வரலாற்றை தான் இந்த படமாக உருவாக்கி இருக்கிறார்கள் ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவது மிக சுலபம் ஆனால் அதை திரையில் […]

Continue Reading

ஒற்றைபனைமரம் திரை விமர்சனம்3/5

ஒற்றைபனைமரம் திரை விமர்சனம்3/5 இலங்கையின் உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த மூன்று தமிழர்களின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது. சுந்தரம், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தவிக்கும் ஒரு மனிதன், கஸ்தூரி, ஒரு போராளியின் விதவை மற்றும் ஒரு அனாதையான இளம்பெண், அனைவரும் பகிரப்பட்ட அதிர்ச்சியால் தங்களைக் கட்டிப்பிடித்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் காண்கிறார்கள். அகதிகளின் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை சித்தரிக்கும் சக்திவாய்ந்த, பேய்பிடிக்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இருப்பினும், கதை […]

Continue Reading

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம்

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம் மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் வசிக்கும், கணவன் – மனைவி மற்றும் ஒரு மகன் என சிறிய ஏழை குடும்பம். கணவன், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். மனைவி வீட்டு வேலை செய்கிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊரே தயாராகிக்க கொண்டு இருக்கும் நேரம். , மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு.. இது எல்லாவற்றுக்கும் […]

Continue Reading

ஆலன் – திரைவிமர்சனம்

ஆலன் – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் பக்திக்கு எப்பவும் முக்கியத்துவம் உண்டு ஆலன் என்றால் சிவன் என்று அர்த்தம் . இந்த தலைப்பை பார்த்ததும் இதுவும் ஒரு பக்தி படம் என்று நினைத்து உள்ளே சென்றால் நமக்கு ஏமாற்றம். இது பக்தி படம் இல்லை ஒரு திரில்லர் படம் என்று தான் சொல்லணும். ஆர் சிவா இயக்கத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன் இவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஆலன். […]

Continue Reading

ஆர்யமாலா திரைவிமர்சனம் Rank 2.5/5

ஆர்யமாலா திரைவிமர்சனம் Rank 2.5/5 ஆர்யமாலா என்பது ஒரு புராண காலத்து பெயர் அந்த வகையில் இதுவும் அவர் புராணகாலத்து படம் என்று நினைக்காதீர்கள் இதுவும் ஒரு காதல் கதை அந்த காலத்து நிகழ்வை மையபடுத்தி இன்றய காலத்துக்கு ஏற்ப கொடுக்க பட்டுள்ள படம் தான் ஆர்யாமாலா திரைக்கதை, வசனம் மற்றும் இணை இயக்கம் செய்திருக்கும் R.S. விஜய பாலா உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஆர்யமாலா.ஆர் .எஸ் . கார்த்திக் , மனிஷாஜித் , எலிசபெத் […]

Continue Reading

சார் – திரைவிமர்சனம்

சார் – திரைவிமர்சனம்   சார் திரைப்படம் ஒரு முக்கியமான சமுதாய கருத்தை முன் எடுத்து வந்து இருக்கு கதைக்களம் ஏற்கனவே பார்க்கப்பட்ட களம் என்றாலும் திரை கதை முற்றிலும் புதுமையான வித்தியாசமான களம் கல்வியை ஆதிக்க சாதியினர் எப்படி முடக்கி வைத்தனர் என்பதை மிக அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் போஸ் வெங்கட் தாழ்த்தப்பட்ட மக்கள், படித்துவிட்டால், அவர்களை அடக்கி ஆள முடியாது என்று, அவர்களுக்கு கல்வி கிடைப்பதை தொடர்ந்து தடை செய்து வருகிறது ஆதிக்க […]

Continue Reading

வேட்டையன் – திரைவிமர்சனம்

வேட்டையன் – திரைவிமர்சனம்   வேட்டையன் ரஜினி அவர்களுக்கு மீண்டும் ஒரு மணி மகுடம். இந்த வேட்டையன் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்டையின் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை மற்றும் கதை இதுதான் படத்தின் மிகப்பெரிய பலம் சூப்பர் ஸ்டார் படமா என்று கேட்டால் இது ஒரு இயக்குனரின் படம் என்று தான் சொல்ல வேண்டும் அதற்காக சூப்பர் ஸ்டார் எங்கும் சோடை […]

Continue Reading