விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விமர்சனம்!

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விமர்சனம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பற்றி ஏற்கனவே பலரும் நிறைய பேசிய நிலையில் படம்‌எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். கதைப்படி தீவிரவாத ஒழிப்பு படையில் உயர் அதிகாரியாக இருக்கும் விஜய் தனது நண்பர்கள் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்த ராஜீவ் மேனன் (மோகன்) என்பவரை கென்யாவில் வைத்து பிடிக்க […]

Continue Reading

சாலா – திரை விமர்சனம் – 3.5/5

சாலா – திரை விமர்சனம் – 3.5/5 நடிகர்கள்: தீரன், ரேஷ்மாவெங்கடேஷ் , சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் மற்றும் பலர். ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு இசை: தீசன் இயக்குனர்: எஸ்.டி மணிபால் தயாரிப்பு: பீப்பிள் மீடியா ஃபேக்டரி சாலா”, ராயபுரத்தின் துடிப்பான அதே சமயம் மோசமான பின்னணியில் விரிவடைகிறது, பிரபலமான பார்வதி மதுக்கடையை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப் போட்டியை மையமாகக் கொண்டது.  சாலா (தீரன்) மற்றும் தங்கதுரை (சார்லஸ் வினோத்) தலைமையிலான இரண்டு […]

Continue Reading

தங்கலான்    திரைவிமர்சனம்

தங்கலான்    திரைவிமர்சனம் எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட உலக தரத்துக்கு இணையான சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை நாம் உலக சினிமாவை ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து வந்த நமக்கு இந்த படம் அவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இதில் பிரபல தொழில்நுட்ப […]

Continue Reading

வாழை  திரைவிமர்சனம்

வாழை  திரைவிமர்சனம்   பரியேறும் பெருமாள் படம் மூலமாக தமிழில் அறிமுகமான மாரி செல்வராஜ் தொடர் இமாலய வெற்றிகள் மூலம் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது நாம் அனைவரும் அறிந்தது.இந்த நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. தன்னுடைய முந்தைய படைப்புகளில் சாதிய ஆதிக்க கொடுமைகளை அலசி ஆராய்ந்த மாரி செல்வராஜ்,இந்த படத்தில் தன் பாதையில் இருந்து முற்றிலும் மாறி இந்த படத்திலும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார். அதுவும் பள்ளி சிறுவர்களின் […]

Continue Reading

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா திரை விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை – சினிமா திரை விமர்சனம் ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிவா கில்லாரி தயாரித்திருக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா. இதில் விமலுடன் கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதி டெமில் சேவியர் இசை இயக்கம் என்.ஆர்.ரகுநந்தன் அறிமுக இயக்குனர் மைக்கல் […]

Continue Reading

கொட்டுக்காளி – திரை விமர்சனம் – 3.5/5

கொட்டுக்காளி – திரை விமர்சனம் – 3.5/5 கதா நாயகன் சூரி மற்றும் நாயகி அன்னா பென் மற்றும் பலர்  நடித்துள்ளனர், கொட்டுக்காளி ஒரு கிராமப்புற கதை மற்றும் பின்னணி இசை இல்லாமல் புதிய முயற்சி திரைப்படமாகப்பட்டுஉள்ளது.  கூழாங்கல் புகழ் பெற்ற பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியஉள்ளார்.சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். நாயகி ஒரு பாதிப்பு ஏற்படுகிறது.அதை சரி செய்ய அவர்களின் குடும்பத்தில் கோவிலுக்குப் போய் வந்தால் சரி ஆகும் என்று முடிவு செய்யிகிரகள். பயணம் தொடங்குகிறது.உரிய நேரத்தில் அவர்கள் சென்றகளா,இல்லையா, வழியில் […]

Continue Reading

டிமாண்டி காலனி 2 திரைவிமர்சனம்

டிமாண்டி காலனி 2 திரைவிமர்சனம் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இரண்டு திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்து வையத்து இருப்பவர்.தற்போது நேற்று வெளியாகி இருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தில் அந்த நல்ல பேரை தக்கவைத்து கொள்பார என்று பார்ப்போம் இந்த படத்தில் அருள்நிதி பிரியா பவானிசங்கர் ஆண்டி ஜாஸ்கெலைனன் டிசெரிங் டோர்ஜி அருண் பாண்டியன் முத்துக்குமார்,அதிதி – மீனாட்சி கோவிந்தராஜன்,சர்ஜனோ காலிட் , அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் […]

Continue Reading

தங்கலான்  திரைவிமர்சனம்

 தங்கலான்  திரைவிமர்சனம் எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட உலக தரத்துக்கு இணையான சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை நாம் உலக சினிமாவை ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து வந்த நமக்கு இந்த படம் அவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இதில் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் […]

Continue Reading

அந்தகன் திரைவமர்சனம்

அந்தகன் திரைவமர்சனம்  அந்தகன் நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகியிருக்கும் படம் இது இந்த படம் அவருக்கு மீண்டும் தமிழ் திரையில் வாழ்வு கொடுக்குமா இல்லை மீண்டும் ஒய்வு எடுக்க வைக்குமா என்று பார்ப்போம். அவரின் திரை வாழ்வுக்கு முற்று புள்ளி வைத்த அவர் அப்பாவின் இயக்கத்தில் தான் மீண்டும் இந்த படம் அரங்கேறியிருக்கு. அந்தகன் இதில் பிரசாந்த்,சிம்ரன்,ப்ரியாஆனந்த்,கே.எஸ்.ரவிக்குமார் நவரச நாயகன் கார்த்திக்,ஊர்வசி,வணிதாவிஜய்குமார்,யோகிபாபு,பூவையார் மற்றும் பாளை நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகரும் இயக்குனருமான […]

Continue Reading

வீராயி மக்கள் – திரைவிமர்சனம்

வீராயி மக்கள் – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளுக்கு ஒரு தனி மவுசு உண்டு காரணம் உறவுகளின் மையமாக வைத்து வரும் படங்களாக அமையும் ஆகவே ரசிகர்களிடம் இந்த படங்களுக்கு ஒரு தனி வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இந்த வீராயி மக்கள் படத்திற்கு கிடைக்குமா என்று பார்ப்போம் இந்த படத்தில் வேலா ராமமூர்த்தி,மாரிமுத்து,தீபா ஷங்கர்,சுரேஷ் நந்தா,ராம செந்தில்,குமாரி ஜெரால்டு மில்டன்,பாண்டி அக்கா மற்றும் பலர் நடிப்பில் தீபன் சக்கரவர்த்தி இசையில் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் […]

Continue Reading