மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5/5

மகாராஜா – திரைவிமர்சனம். ரேட்டிங் 4.5. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவரின் நடிப்பு மட்டுமே அதோடு குறுகிய காலத்தில் தன் ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்து படத்தின் டைட்டல் போலவே இந்திய சினிமாவின் மஹாராஜாவாக வளம் வருகிறார்.   நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. குரங்கு […]

Continue Reading

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்   சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இப்படத்தின் கதைப்படி, திண்டுக்கலில் விவசாயியான விதார்த் தனது மனைவி வாணி போஜன் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகன் பள்ளியில் படிக்கும் போதே மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறார். அந்த நேரத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் என்ற பொது நுழைவுத் தேர்வை கொண்டு […]

Continue Reading

வெப்பன்” திரைப்பட விமர்சனம்

“வெப்பன்” திரைப்பட விமர்சனம் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சாதாரண மனிதர்களை தாண்டி சூப்பர் சக்தியுடன் சூப்பர் ஹியூமன் நபர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று நம்பும் வசந்த் ரவி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் சுற்றுச்சூழல் மீது […]

Continue Reading

அக்காலி – திரைவிமர்சனம்

அக்காலி – திரைவிமர்சனம் நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா யாமினி, தரணி, பரத், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் முகமத் ஆசிப் அஹமத்இசையமைத்து இயக்கி இருக்கும் படம் அக்காலி சரி கதைக்குள் போகலாம் … காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி […]

Continue Reading

ஹிட் லிஸ்ட்  திரைவிமர்சனம்.

ஹிட் லிஸ்ட்  திரைவிமர்சனம்.   நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன் சமுத்திரக்கனி,தாரா ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன். இசை: சி. சத்யா இயக்கம்: சூர்ய கதிர் & கார்த்திகேயன். தயாரிப்பு: கே.எஸ். ரவிக்குமார். இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின்,உதவி இயக்குனர்களான சூர்ய […]

Continue Reading

சூரியின் ஆக்ஷன் அவதாரம் “கருடன்” திரை விமர்சனம்!

சூரியின் ஆக்ஷன் அவதாரம் – “கருடன்” திரை விமர்சனம்! எதிர் நீச்சல், கொடி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கருடன். இப்படத்தின் கதை என்னவென்றால், உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். சிறுவயதில் அனாதையான சூரியை தன்னுடனே வைத்துக் கொள்கிறார் உன்னி முகுந்தன். சூரியும் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமாரிடம் விசுவாசமாக இருக்கிறார். அமைச்சர் ஆர்வி உதயகுமார் சென்னையில் உள்ள கோயில் நிலத்தை […]

Continue Reading

பகலரியான்  திரைவிமர்சனம்

பகலரியான்  திரைவிமர்சனம் நாயகனாக வெற்றி நாயகியாக அக்சயா கந்தமுதன், சாப்லின் பாலு,சாய் தீனா, வினு ப்ரியா மற்றும் பலர் நடிப்பில் விவேக் சரோ இசையில் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பகலரியான் தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் […]

Continue Reading

பி.டி.சார் திரைப்பட விமர்சனம்

பி.டி.சார் திரைப்பட விமர்சனம் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பி‌.டி.சார் படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். தியாகராஜன் ஈரோட்டில் கல்வித் தந்தையாக பெரிய மனிதராக இருப்பவர். அவரது பள்ளியில் ஆதி பி.டி. சாராக பணிபுரிகிறார். அதே பள்ளியில் டீச்சராக இருக்கும் காஷ்மீராவை காதலிக்கிறார். ஆதி பயந்த சுபாவம் கொண்டவர். அநியாயம் நடந்தால் வேடிக்கை மட்டும் பார்ப்பவர். ஆதியின் பக்கத்து வீட்டு இளவரசுவின் மகள் அனிகா தியாகராஜனின் கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே நாள் இரவு சாலையில் […]

Continue Reading

சாமானியன் – திரைவிமர்சனம்

சாமானியன் – திரைவிமர்சனம் நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் தமிழ்திரையில் மக்கள் நாயகன் ராமராஜன் திரைக்கு வருவது நமக்கு சந்தோசம் கொடுக்க போகிறதா இல்லை நம்மை சோதிக்க போகிறாரா என்று பார்ப்போம் . ராமராஜன்,எம்.எஸ்,பாஸ்கர்,ராதாரவி,போஸ் வெங்கட்,சரவண சுப்பையா,கே.எஸ்.ரவிக்குமார்,மைம்கோபி, லியோ சிவகுமார்,நகிஸா சரண் வினோதினி,தீபா சங்கர்,சிம்ருதி வெங்கட்,மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் ஆர்.ராகேஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் சாமானியன் மதுரையில் இருந்து சென்னை வரும் நாயகன் ராமராஜன், தனியார் வங்கி ஒன்றில் நுழைந்து துப்பாக்கி மற்றும் […]

Continue Reading

கன்னி’ – திரைவிமர்சனம்

  கன்னி’ – திரைவிமர்சனம் சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ், படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதையில் தன்னுடன் கைக்குழந்தை ஒன்று […]

Continue Reading